மகாராஸ்ட்ராவில் உடைந்துபோன திவேர் அணை: 19 பேர் உயிரிழப்பு

மகாராஸ்ட்ராவில் உள்ள திவேர் அணை, கடந்த செவ்வாய்க்கிழ்மையன்று உடைந்துபோனாது. இன்னிலையில், மகாராஸ்ட்ரா அமைச்சர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த தகவலில் இந்த அணை உடைப்பு காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர், நிறைய பேர் காணாமல் போயுள்ளனர் என அவர் கூறியுள்ளார். இந்த அணை உடைப்பு சிப்லுன் என்ற இடத்தின் அருகில் ஏற்பட்டது.