நிறைவுற்ற போட்டிகள்   
இரண்டாவது அரையிறுதி ஆட்டம், எட்க்பாஸ்டன், பிர்மிங்காம்., Jul 11, 2019
ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
223 (49.0/50)
இங்கிலாந்து இங்கிலாந்து
226/2 (32.1/50)
இங்கிலாந்து அணி, 8 விக்கெட்டில், ஆஸ்திரேலியா வை வென்றது

ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!! #Scorecard

Updated: 11 July 2019 21:53 IST

Australia vs England Semi final Live Score, 2019 ICC Cricket World Cup: தொடர்ந்து இரு அணிகளை வென்ற களிப்பில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

Australia vs England Semi final Live Score, AUS vs ENG Live Cricket Score, World Cup 2019: Australia, England Clash In High-Voltage Semis
Australia vs England Semi-final Live Score: இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. © AFP

இங்கிலாந்து அணி லீக் போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வென்று, இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று சந்திக்கிறது. லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை லார்ட்ஸ் மைதானத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய அணி அமைத்த 286 ரன்கள் இலக்கை இங்கிலாந்து வீரர்கள் எட்டாத காரணத்தால் 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. பின்னர், இங்கிலாந்து அணியில் தொடக்க வீரரான ஜஸன் ராய் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அணியின் நம்பிக்கை பலமாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டிகளிலும் சிறந்து செயல்படும் முனைப்பில் இன்று அரையிறுதியை சந்திக்கிறது. (LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!! #Scorecard
ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!! #Scorecard
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அரையிறுதிப் போட்டி: மழை குறுக்கீடு இருக்குமா..?
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அரையிறுதிப் போட்டி: மழை குறுக்கீடு இருக்குமா..?
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
Advertisement