நிறைவுற்ற போட்டிகள்   
Match 38, எட்க்பாஸ்டன், பிர்மிங்காம்., Jun 30, 2019
இங்கிலாந்து இங்கிலாந்து
337/7 (50.0/50)
இந்தியா இந்தியா
306/5 (50.0/50)
இங்கிலாந்து அணி, 31 ரன்னில் இந்தியா வை வென்றது

உலகக்கோப்பை கிரிக்கெட்: 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி!!

Updated: 30 June 2019 23:16 IST

உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற எந்த ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை.

India vs England Live Score, IND vs ENG Live Cricket Score, World Cup 2019: India Eye Semi-Finals Berth In Mega Clash Against England
இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறி விடும் © AFP

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் – இங்கிலாந்தும் மோதுகின்றன. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று விட்டால் அரையிறுதி சுற்றை உறுதி செய்து கொள்ளும்.

அதேநேரம் 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்றுள்ள இங்கிலாந்து, இந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்தால் அரையிறுதி வாய்ப்பு அந்த அணிக்கு மந்தமாகி விடும். இங்கிலாந்தை பொறுத்தளவில் இன்றைய ஆட்டம் வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளது.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்திய அணி வலுவாக உள்ளது. ரோகித் சர்மா, கேப்டன் கோலி உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். தோனி மிகுந்த நிதானத்துடன் விளையாடி வருகிறார். பந்து வீச்சில் ஷமியும், பும்ராவும் எதிரணியை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவையாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைக்கு இந்திய அணி நீலம் மற்றும் ஆரஞ்சு கலந்த ஜெர்சியுடன் களம் இறங்குகிறது.

(LIVE SCORECARD) 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
'ரெக்கார்ட் ப்ரேக்கர்' கிங் கோலி - நேற்றைய போட்டியில் நிகழ்த்திய சாதனைகள்
“எங்கு சொதப்பினோம்னா…”- இங்கிலாந்து தோல்வி குறித்து மனம் திறந்த கோலி!
“எங்கு சொதப்பினோம்னா…”- இங்கிலாந்து தோல்வி குறித்து மனம் திறந்த கோலி!
"பக்கா மாஸ்"- ரவீந்திர ஜடேஜாவின்
"பக்கா மாஸ்"- ரவீந்திர ஜடேஜாவின் 'வாவ்' ஃபீல்டிங்...!
உலகக்கோப்பை கிரிக்கெட்: 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி!!
உலகக்கோப்பை கிரிக்கெட்: 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி!!
உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா - இங்கிலாந்து ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர் கேதர் ஜாதவ்!!
உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா - இங்கிலாந்து ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர் கேதர் ஜாதவ்!!
Advertisement