உலகக் கோப்பை 2019: முதல் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கியது இங்கிலாந்து!

Updated: 15 July 2019 00:05 IST

New Zealand vs England final, 2019 ICC Cricket World Cup: உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து சிறப்பாக ஆடி 2011 சாம்பியன் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

New Zealand vs England final Live Score, NZ vs ENG Live Cricket Score, World Cup 2019: England, New Zealand Clash In Quest Of Maiden Title
© Twitter

முதல் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதனாத்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து சிறப்பாக ஆடி 2011 சாம்பியன் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐசிசி தகவலின் படி இறுதிப்போட்டியில் மழை வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது.

இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்லும் என்ற கணிப்பை அந்த அணி எளிதாக நிஜமாக்கி வருகிறது. உலகக் கோப்பையை வெல்ல போகம் அணி எதுவாக இருக்கப் போகிறது?

(LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்!
"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்!
"ஓவர் த்ரோ விதி குறித்து அப்போது அறியவில்லை" - கேன் வில்லியம்சன்
"ஓவர் த்ரோ விதி குறித்து அப்போது அறியவில்லை" - கேன் வில்லியம்சன்
ஓவர் த்ரோ சர்ச்சை: நடுவர்கள் முடிவுக்கு ஐசிசி தந்த பதில்!
ஓவர் த்ரோ சர்ச்சை: நடுவர்கள் முடிவுக்கு ஐசிசி தந்த பதில்!
ஐசிசி பவுண்டரி விதியை கலாய்த்த அமிதாப் பச்சன்!
ஐசிசி பவுண்டரி விதியை கலாய்த்த அமிதாப் பச்சன்!
Advertisement