நிறைவுற்ற போட்டிகள்   
Match 34, ஓல்ட் டிராண்ஸ்போர்ட்,மான்செஸ்டர், Jun 27, 2019
வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ்
143 (34.2/50)
இந்தியா இந்தியா
268/7 (50.0/50)
இந்தியா அணி, 125 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் வை வென்றது

உலகக்கோப்பை கிரிக்கெட் : 125 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இந்தியா!! #ScoreCard

Updated: 27 June 2019 22:20 IST

ஆப்கனுக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தோனி - கேதர் ஜாதவின் ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

West Indies vs India Live Score, WI vs IND Live Cricket Score, World Cup 2019: India Elect To Bat Against West Indies In Manchester
6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. © AFP

உலகக்கோப்பை தொடரில் வெளியேறிய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில், அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரின் ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்திய அணி, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 6 போட்டிகள் விளையாடி ஒரேயொரு போட்டியில் மட்டும்தான் வெற்றியடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. 

அணி வீரர்கள் விவரம் -

இந்தியா -
கே.எல். ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, விஜய் சங்கர், எம்.எஸ். தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, முகமது சமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திரா சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா.

வெஸ்ட் இண்டீஸ் -

க்றிஸ் கேல், சுனில் அம்ரிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், கார்லோய் ப்ராத்வெய்ட், பேபியான் ஆலன், கெமார் ரோச், ஷெல்டான் கோட்ரல், ஓஷான் தாமஸ்
 
(LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“எல்லாத்தையும் அவர் பார்த்துப்பாரு..!”- தோனிக்குப் புகழாரம் சூட்டிய பும்ரா
“எல்லாத்தையும் அவர் பார்த்துப்பாரு..!”- தோனிக்குப் புகழாரம் சூட்டிய பும்ரா
“ஷங்கரா… இது அடுக்குமா..?”- விஜய் ஷங்கரை வகைதொகையில்லாமல் கலாய்த்த நெட்டிசன்ஸ்!
“ஷங்கரா… இது அடுக்குமா..?”- விஜய் ஷங்கரை வகைதொகையில்லாமல் கலாய்த்த நெட்டிசன்ஸ்!
“ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது!”- பேக்-இன்-ஃபார்ம் ஷமியின் பன்ச்
“ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது!”- பேக்-இன்-ஃபார்ம் ஷமியின் பன்ச்
உலகக்கோப்பை கிரிக்கெட் : 125 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இந்தியா!! #ScoreCard
உலகக்கோப்பை கிரிக்கெட் : 125 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது இந்தியா!! #ScoreCard
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்: இதற்கு முன்னர் உலகக் கோப்பையில் எப்படி?
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்: இதற்கு முன்னர் உலகக் கோப்பையில் எப்படி?
Advertisement