தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி

Updated: 14 June 2019 16:56 IST

நேற்றைய போட்டிக்கு பின் பேசிய கோலி ''தவான் இன்னும் இரண்டு வார காலம் கையில் கட்டுடன் இருப்பார். அதன் பின் அணியில் இணைவார். கடைசி லீக் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதியின் போது இணைவார்" என்று தெரிவித்தார்.

Virat Kohli Gives Update On Shikhar Dhawan
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு ஆள்காட்டிவிரல் மற்றும் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. © AFP

இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டி மழை காரணமாக தடைபட்டது. ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் காயமடைந்துள்ளார் ஷிகர் தவான். நேற்றைய போட்டிக்கு பின் பேசிய கோலி ''தவான் இன்னும் இரண்டு வார காலம் கையில் கட்டுடன் இருப்பார். அதன் பின் அணியில் இணைவார். கடைசி லீக் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதியின் போது இணைவார்" என்று எதிர்பார்ப்பதாக கூறினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆள்காட்டிவிரல் மற்றும் கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தையடுத்து, ரஹாத் இன்டோரியின் ஒரு கவிதையை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் தவான்.

இந்த கேப்ஷனுடன் உள்ள பதிவில் அணியின் பிசியோ பாட்ரிக் தவானுக்கு சிகிச்சை அளிப்பது போல் உள்ள படத்தை பதிவிட்டிருந்தார். 

இந்தப் பதிவை பார்த்த பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.

பிசிசிஐ தெரிவித்துள்ள கருத்துப்படி பன்ட் , தவானின் காயம் முழுமையாக குணமடையும் வரை இங்கிலாந்தில் இருப்பார் என்று கூறியுள்ளது.

தவானுக்கு பதிலாக ராகுல் துவக்க வீரராகவும், ராகுலின் இடத்தில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா அடுத்த போட்டியில் ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் பாகிஸ்தனை எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • தவான் இன்னும் இரண்டு வார காலம் கையில் கட்டுடன் இருப்பார்
  • தவானுக்கு காயம் முழுமையாக குணமடையும்வரை பன்ட் இங்கிலாந்தில் இருப்பார்
  • இந்தியா ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் பாகிஸ்தனை எதிர்கொள்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
Advertisement