உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துடன் மோதும் ஆப்கானிஸ்தான்! #ScoreCard

Updated: 18 June 2019 15:19 IST

England vs Afghanistan Live Score, 2019 ICC Cricket World Cup: இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் ஆடி 3 போட்டிகளை வென்றுள்ளது.

England vs Afghanistan Live Score, ENG vs AFG Live Cricket Score, World Cup 2019: England Opt To Bat Against Afghanistan
England vs Afghanistan Live Score, Cricket World Cup Match: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. © AFP

இங்கிலாந்தின் துவக்க வீரர ஜேஸன் ராய் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த அவர் பேட்டிங் செய்யவில்லை. அதேபோல இங்கிலாந்து கேப்டன் மோர்கனும் காயமடைந்துள்ளார். காயத்தால் அவதிப்படும் இங்கிலாந்து அணி தொடரில் வெற்றியையே பதிவு செய்யாத ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் ஆடி 3 போட்டிகளை வென்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்ற பின்பு பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியை முறையே 106 ரன்கள் மற்றும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  (LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்! உலக சாதனை படைத்த இங்கிலாந்து கேப்டன்!!

Advertisement