இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கவனிக்கத்தக்க வீரர இமாம் உல் ஹக்

Updated: 14 June 2019 17:19 IST

பாகிஸ்தான் பேட்டிங்கில் இமாம் உல் ஹக் கவனிக்கத்தக்க வீரராக உள்ளார். அவர் சிறப்பாக ஆடினால், பாகிஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

India vs Pakistan: Imam-ul-Haq, Pakistan Batsman To Watch
இமாம் உல் ஹக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதமடித்தார். © AFP

பாகிஸ்தான் 2019 உலகக் கோப்பையில் வெற்றி , தோல்விகளை மாறி மாறி சந்தித்து வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் தோல்வி மற்றும் இங்கிலாந்துடன் வெற்றி என்ற நிலையில் உள்ளது பாகிஸ்தான். இதில் பாகிஸ்தான் பேட்டிங்கில் இமாம் உல் ஹக் கவனிக்கத்தக்க வீரராக உள்ளார். அவர் சிறப்பாக ஆடினால், பாகிஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இமாம் உல் ஹக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதமடித்தார். இங்கிலாந்துடன் 44 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பங்காற்றினார்.

2017ம் ஆண்டு அபுதாபியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாம் உல் ஹக் அறிமுகமானார். அந்த போட்டியை சதத்துடன் துவங்கினார்.

இதுவரை 31 ஆட்டங்களில் ஆடியுள்ள இமாம் 6 சதங்கள் மற்றும் 6 அரைசதங்களை விளாசியுள்ளார். 57.15 சராசரியுடன் 1486 ரன்கள் குவித்துள்ள இவரது அதிகபட்சம் 151.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் தோல்வியை தழுவியது பாகிஸ்தான்
  • இமாம் உல் ஹக் இதுவரை இந்தத் தொடரில் ஒரு அரைசதம் அடித்துள்ளார்
  • இவர் சிறப்பாக ஆடினால் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"பல பெண்களுடன் தொடர்பு" : பிசிபியிடம் மன்னிப்பு கேட்ட இமாம் உல் அக்!
"பல பெண்களுடன் தொடர்பு" : பிசிபியிடம் மன்னிப்பு கேட்ட இமாம் உல் அக்!
பல பெண்களுடன் சாட்டிங்: சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
பல பெண்களுடன் சாட்டிங்: சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கவனிக்கத்தக்க வீரர இமாம் உல் ஹக்
இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கவனிக்கத்தக்க வீரர இமாம் உல் ஹக்
காயமடைந்த இமாம் உல் ஹக் உலகக் கோப்பைக்கு திரும்புவாரா?
காயமடைந்த இமாம் உல் ஹக் உலகக் கோப்பைக்கு திரும்புவாரா?
Advertisement