உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா

Updated: 09 June 2019 23:23 IST

உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன

World Cup 2019, IND vs AUS Live Score: India Win Toss, Elect To Bat Against Australia
© Twitter

உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியும், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற  ஆஸ்திரேலிய அணியும் ஐசிசி தொடரில் சிறப்பான சாதனைகளை வைத்துள்ளன. இதில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ளது. 

இரு அணிகளும் 11 ஆட்டத்தில நேரடியாக மோதியுள்ளன. இதில் 8 போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 2011ல் இந்தியா ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நாக் அவுட் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்தியா ரோஹித் ஷர்மா சதம், சஹால்,பும்ராவின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்

Advertisement