"ஓவர் த்ரோ விதி குறித்து அப்போது அறியவில்லை" - கேன் வில்லியம்சன்

Updated: 17 July 2019 17:13 IST

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், போட்டி டையாக முடிந்த போது இரு அணிகளும் வெற்றி பெற்ற அணிகளாக அறிவிதிருக்க வேண்டும் என்றார்.

Kane Williamson Reveals He "Wasn
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்க வேண்டும் என்பது தான் பல கருத்தாக உள்ளது. © AFP

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்க வேண்டும் என்பது தான் பல கருத்தாக உள்ளது. கடைசியில் அடித்த ரன்கள் எதுவும் கணக்கில் கொள்ளப்படாமல், பவுண்டரிகள் வைத்து வெற்றியாளரை முடிவு செய்தனர். இதில் கடைசி ஓவரில், அதிகமாக ஒரு ரன் கொடுக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் "இந்த விதி குறித்து எனக்கு முன்னமே தெரியாது" என்றார்.

"கடைசி ஓவர் விதி குறித்து எனக்கு அப்போது தெரியாது. அந்த சமயத்தில் நடுவர்கள் கொல்வதை தானே நம்புவோம். அந்த நேரத்தில் நூறு விதமான விஷயங்கள் தோண்றும்" என்று வில்லியம்சன் கூறினார்.

நியூசிலந்ந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், போட்டி டையாக முடிந்த போது இரு அணிகளும் வெற்றி  பெற்ற அணிகளாக அறிவிதிருக்க வேண்டும் என்றார்.

கேரி ஸ்டெட் கூறும்போது, "ஒருவேளை நீங்கள் ஏழு வார காலம் விளையாடி வரும்போது, ​​இறுதி நாளில் மட்டும் பிரிக்க முடியாது. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் "

"ஆனால், உலகக் கோப்பையின் போது நடந்த மற்ற எல்லா விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எல்லாமே மறுஆய்வு செய்யவேண்டும், இதை செய்ய வேண்டிய சரியான நேரமும் இதுதான். ஆனால், நிலைமை கொஞ்சம் அமைதி பெற வேண்டியுள்ளது" என்றார்.

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், போட்டி டையாக முடிந்த போது இரு அணிகளும் வெற்றி பெற்ற அணிகளாக அறிவிதிருக்க வேண்டும் என்றார்.

கேரி ஸ்டெட் கூறும்போது, "ஒருவேளை நீங்கள் ஏழு வார காலம் விளையாடி வரும்போது, ​​இறுதி நாளில் மட்டும் பிரிக்க முடியாது. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் "

"ஆனால், உலகக் கோப்பையின் போது நடந்த மற்ற எல்லா விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எல்லாமே மறுஆய்வு செய்யவேண்டும், இதை செய்ய வேண்டிய சரியான நேரமும் இதுதான். ஆனால், நிலைமை கொஞ்சம் அமைதி பெற வேண்டியுள்ளது" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இது கிரிக்கெட் அல்ல" - உலகக் கோப்பை பவுண்டரி விதி குறித்து கேன் வில்லியம்சன்!

"கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் பின்பற்றுவேன்" - பாபர் அசாம்!

காயம் காரணமாக வெளியேறிய கேன் வில்லியம்... கேப்டனான டிம் சவுதி!

பிறந்தநாளுக்கு கேக் கொண்டு வந்த இலங்கை ரசிகர்கள்... நெகிழ்ந்த வில்லியம்சன்!

என்னை விட வில்லியம்சன் தான் பெஸ்ட் - பென் ஸ்டோக்ஸ் புகழாரம்

Advertisement