"எங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தோம்" - ரசிகர்களுக்கு ட்விட் செய்த பும்ரா!

Updated: 12 July 2019 17:56 IST

பும்ரா, தன்னுடைய மனவருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தனது அணி வீரர்கள், உதவியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ட்விட் செய்துள்ளார்.

Jasprit Bumrah Sends Heartfelt Message To Fans, Says "We Gave It Everything We Had"
பும்ரா, 9 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். © AFP

உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்பாடு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது இந்தியா. நியூசிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்துடன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதவுள்ளது. இந்திய வீரர்களில், பும்ராவின் பந்துவீச்சு பெரிதும் பேசப்பட்டது. 9 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா, தன்னுடைய மனவருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தனது அணி வீரர்கள், உதவியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ட்விட் செய்துள்ளார்.

"அணி வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கு, குடும்பத்தினருக்கும் மற்றும் ஆதரவு தெரிவித்த உங்களுக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி. எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம்" என்று ட்விட் செய்தார் பும்ரா.

இந்தியா  49.3 ஓவர்களில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து, 240 இலக்கை அடையாமல் தோல்வியுற்றது.

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியா விருப்பமான அணியாக இருந்தது, உலகக் கோப்பையில் அணியின் வெளியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியை பாதிக்கும்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்த உலகக் கோப்பையில் சிறந்த செயல்பட்டார் புர்மா
  • 9 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
  • உலகக் கோப்பை அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
பும்ரா வெளியிட்ட புகைப்படம்... பாலிவுட் நடிகருடன் ஒப்பிட்ட ஹர்பஜன் சிங்!
பும்ரா வெளியிட்ட புகைப்படம்... பாலிவுட் நடிகருடன் ஒப்பிட்ட ஹர்பஜன் சிங்!
"நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்" - பும்ராவின் ட்விட்டுக்கு பதிலளித்த ரசிகர்!
"நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்" - பும்ராவின் ட்விட்டுக்கு பதிலளித்த ரசிகர்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
ஹர்பஜன் சிங் போல பந்துவீசி அசத்தும் பெண்... வீடியோ பதிவிட்ட ஆகாஷ் சோப்ரா!
ஹர்பஜன் சிங் போல பந்துவீசி அசத்தும் பெண்... வீடியோ பதிவிட்ட ஆகாஷ் சோப்ரா!
"தனிச்சிறப்பு வாய்ந்தவர்" - பும்ராவை புகழ்ந்த கே எல் ராகுல்!
"தனிச்சிறப்பு வாய்ந்தவர்" - பும்ராவை புகழ்ந்த கே எல் ராகுல்!
Advertisement