இந்திய அணியின் மோசமான டான்ஸர், ரூம்மெட் யார் என கூறும் ரோஹித் ஷர்மா?

Updated: 28 May 2019 12:05 IST

மும்பை கேப்டனான ரோஹித் ஷர்மா தனது அணி வீரரும் இந்திய ஆல் ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா ஒரு மோசமான டான்ஸர் மற்றும் அவர் செல்ஃபி பிரியர்" என்று கூறியுள்ளார்.

Hardik Pandya Team India
அணியின் மோசமான ரூம் மெட் என்று தனது சக பார்ட்னராக தவானை கூறினார். © AFP

ரோஹித் ஷர்மா இந்திய அணிக்காக துவக்க வீரராக சிறப்பாக ஆடி வருகிறார். அவர் ஜாலியாக அளித்த பேட்டி ஒன்றை ஐசிசி ட்விட் செய்துள்ளது. அதில் அணி வீரர்கள் குறித்த ரகசியத்தை தெரிவித்துள்ளார். மும்பை கேப்டனான ரோஹித் ஷர்மா தனது அணி வீரரும் இந்திய ஆல் ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா ஒரு மோசமான டான்ஸர் மற்றும் அவர் செல்ஃபி பிரியர்" என்று கூறியுள்ளார்.

மேலும், ஹர்திக் தன்னை பற்றி அதிகம் கூகுள் செய்யும் வீரர் என்ற ரகசியத்தையும் போட்டுடைத்தார்.

அணியின் மோசமான ரூம் மெட் என்று தனது சக பார்ட்னராக தவானை கூறினார்.

வீரர்கள் மட்டுமின்றி சில சப்போர்ட் ஸ்டாஃப்களையும் ரோஹித் குறிப்பிட்டார். நேரத்துக்கு வராதவராக சஞ்சய் பாங்கரை குறிப்பிட்டார்.

இந்தியா பயிற்சி போட்டியில் நியூசிலாந்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் ஜடேஜா 50 பந்தில் 54 ரன்களை குவித்தார். 

இந்தியா நிர்ணயித்த இலக்கை நியூசிலாந்து 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. கேன் வில்லியம்சன் 67, ராஸ் டெய்லர் 71 ரன்கள் குவித்தனர். மே 28ம் தேதி பங்களாதேஷுடன் பயிற்சி போட்டியில் இந்தியா ஆடவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • தன்னை பற்றி அதிகம் கூகுள் செய்யும் வீரர் ஹர்திக்: ரோஹித்
  • நேரத்துக்கு வராதவராக சஞ்சய் பாங்கரை குறிப்பிட்டார்
  • மே 28ம் தேதி பங்களாதேஷுடன் பயிற்சி போட்டியில் இந்தியா ஆடவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"வேறு எதுவும் சிறப்பானதாக இருக்க முடியாது" - மனைவிக்கு ரோஹித் ஷர்மா வாழ்த்து
"வேறு எதுவும் சிறப்பானதாக இருக்க முடியாது" - மனைவிக்கு ரோஹித் ஷர்மா வாழ்த்து
"ஹர்திக், ராகுல் கால்பந்து வீரர்களை பின்பற்றுகிறார்கள்" - ரோஹித் ஷர்மா
"ஹர்திக், ராகுல் கால்பந்து வீரர்களை பின்பற்றுகிறார்கள்" - ரோஹித் ஷர்மா
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
400 சிக்ஸர்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார் ரோஹித் ஷர்மா!
400 சிக்ஸர்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார் ரோஹித் ஷர்மா!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
Advertisement