உலகக் கோப்பையில் இன்று பாகிஸ்தான்- இலங்கை போட்டி #Scorecard

Updated: 07 June 2019 15:31 IST

2019 ICC Cricket World Cup, PAK vs SL, Live Score:11 தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இங்கிலாந்து போட்டியை வென்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

World Cup 2019, PAK vs SL Live Score: Toss Delayed Due To Rain In Pakistan vs Sri Lanka
PAK vs SL Live Cricket World Cup Score: மழை காரணமாக டாஸ் தாமதமானது. © AFP

சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்துடன் 14 ரன் வித்தியாச வெற்றியுடனும், மேற்கிந்திய தீவுகளுடன் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றும் துவங்கியுள்ளது. இலங்கை அணியும் இதே நிலையில் உள்ளது. நியூசிலாந்துடன் தோல்வி, ஆப்கானுடன் வெற்றி என்று பயணத்தை துவங்கியுள்ளது. 11 தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இங்கிலாந்து போட்டியை வென்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

முதல் ஆட்ட தோல்வி அதிர்ச்சி அளித்ததாக கூறிய ஆர்தர், "அணி ஃபார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி" என்றார்.ஹபீஸ், பாபர், சர்ஃப்ராஸ் ஆகியோரின் அரைசதமும் சிறப்பான பந்துவீச்சும் வெற்றி தேடி தந்ததாக கூறினார்.

 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையில் இன்று பாகிஸ்தான்- இலங்கை போட்டி #Scorecard
உலகக் கோப்பையில் இன்று பாகிஸ்தான்- இலங்கை போட்டி #Scorecard
பாகிஸ்தான் - இலங்கை உலகக் கோப்பை போட்டியில் கவனிக்கதக்க வீரர் முகமது ஹபீஸ்
பாகிஸ்தான் - இலங்கை உலகக் கோப்பை போட்டியில் கவனிக்கதக்க வீரர் முகமது ஹபீஸ்
Advertisement