ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்! உலக சாதனை படைத்த இங்கிலாந்து கேப்டன்!!

ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்! உலக சாதனை படைத்த இங்கிலாந்து கேப்டன்!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உலக சாதனை படைத்திருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் யான் மோர்கன்

உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துடன் மோதும் ஆப்கானிஸ்தான்! #ScoreCard

உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துடன் மோதும் ஆப்கானிஸ்தான்! #ScoreCard

England vs Afghanistan Live Score, 2019 ICC Cricket World Cup: இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் ஆடி 3 போட்டிகளை வென்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஃபிட்னெஸ் அட்வைஸ் தந்த குத்துசண்டை வீரர் அமீர்கான்

பாகிஸ்தானுக்கு ஃபிட்னெஸ் அட்வைஸ் தந்த குத்துசண்டை வீரர் அமீர்கான்

இங்கிலாந்து குத்துச் சண்டை வீரர் அமிர்கான், சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு உடல்தகுதி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்

"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்

பாகிஸ்தான் அணிக்கு மழை குறுக்கீட்டால் 40 ஓவரில் 302 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானால் வெறும் 212 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.

பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா

பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா

போட்டிக்குபின் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மா, பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு நகைச்சுவையான பதிலை அளித்தார்.

"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்
Jaideep Ghosh

"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ஃபீல்டிங்கின் போது கிண்டல் செய்த இந்திய ரசிகர்களை கிண்டல் செய்யக்கூடாது என்று மைதனத்திலிருந்தே சைகை செய்து நிறுத்தினார்.

உலகக் கோப்பை 2019: மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் பங்களாதேஷ்! #ScoreCard

உலகக் கோப்பை 2019: மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் பங்களாதேஷ்! #ScoreCard

West Indies Vs Bangladesh Live Score, 2019 ICC Cricket World Cup: மேற்கிந்திய தீவுகள் முதல் போட்டியில் பாகிஸ்தானையும், பங்களாதேஷ் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி அதிர்ச்சியளித்தன.

"கிரிக்கெட்டை விட்டு குத்துசண்டையில் சேருங்கள்" - பாகிஸ்தான் ரசிகரின் புலம்பல்

"கிரிக்கெட்டை விட்டு குத்துசண்டையில் சேருங்கள்" - பாகிஸ்தான் ரசிகரின் புலம்பல்

விரக்தியடைந்த ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதியை கடுமையாக சாடினார்.

காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் புவனேஷ்வர் குமார்!

காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் புவனேஷ்வர் குமார்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷமிக்கு பதிலாக மைதானத்தின் நிலையை பொறுத்து புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி... ஐசிசியை சாடும் கிரிக்கெட் விமர்சகர்கள்!

இந்தியா பாகிஸ்தான் போட்டி... ஐசிசியை சாடும் கிரிக்கெட் விமர்சகர்கள்!

மீண்டும் 5 ஓவர்கள் ஆடலாம் என்ற நிலையில் ஆட்டம் துவங்கப்பட்ட போது 5 ஓவரில் 136 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

"பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா உணர்ச்சிவசத்தோடு அணுகுவதில்லை" -கேப்டன் கோலி

"பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா உணர்ச்சிவசத்தோடு அணுகுவதில்லை" -கேப்டன் கோலி

இந்த வெற்றி மூலம் ஒட்டுமொத்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா முன்னிலை வகிக்கிறது இந்தியா.

நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!

நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!

2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா அமைத்து தந்த சிறப்பான அடித்தளத்துக்கு பிறகு கோலியின் இன்னிங்ஸ் அதனை நிறைவு செய்தது.

ஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை!

ஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிகம் ஆடிய வீரர்களில் டெண்டுல்கர் 463 போட்டிகளில் ஆடி முதலிடத்தில் உள்ளார்.

World Cup: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!  #ScoreCard

World Cup: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!! #ScoreCard

இதுவரை நடைபெற்ற 6 உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியா மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் வரலாற்று வெற்றியை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.

உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!

உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!

உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்ததே இல்லை.

உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்
Jaideep Ghosh

உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்

இந்தியா பாகிஸ்தான் போட்டி உலகக் கோப்பையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது

''இந்தியா - பாகிஸ்தான் மேட்சில் மழைதான் வெற்றி பெறும்'' - சொயிப் அக்தர் கணிப்பு!!

உலகக்கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கவனிக்கத்தக்க வீரர இமாம் உல் ஹக்
Jaideep Ghosh

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கவனிக்கத்தக்க வீரர இமாம் உல் ஹக்

பாகிஸ்தான் பேட்டிங்கில் இமாம் உல் ஹக் கவனிக்கத்தக்க வீரராக உள்ளார். அவர் சிறப்பாக ஆடினால், பாகிஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement