பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்

Updated: 08 July 2019 12:54 IST

ஏழு போட்டிகளில் 223 ரன்கள் குவித்துள்ளார் தோனி. இந்தியா அணி அடுத்ததாக அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

MS Dhoni Dances With Ziva, Celebrates Birthday With Sakshi, Hardik Pandya. Watch
மனைவி சாக்ஷி, மகள் ஸிவா சிங் தோனியுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் தோனி © AFP

தல தோனி, நேற்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடினார். மனைவி சாக்‌ஷி, மகள் ஸிவா சிங் தோனி மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார் தோனி. அவருடன் சக வீரர்களும் நண்பர்களுமான ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆகியோரும் இருந்தனர்.

தனது பிறந்தநாளை  தனது மகள் ஸிவா உடன் தோனி அமர்க்களமாக கொண்டாடினார்.

தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை சாக்‌ஷி தனது இண்ஸ்டராகிராமில் பதிவித்துள்ளார்.

Happy Bday boy !

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

Happy Bday

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

அதன் பின் இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுடனும் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் மகேந்திர சிங் தோனி.

Happy Birthday, MS Dhoni #Legend #MSD

A post shared by Team India (@indiancricketteam) on

மேலும் ஹர்திக் பாண்ட்யா, தோனிக்கே உரிய ஹெலிகாப்டர் ஷாட்டை தோனியுடன் பகிர்ந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு இந்தியாவை உலகக்கோப்பை வெற்றிக்கு அழைத்து சென்ற தோனி, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.

ஏழு போட்டிகளில் 223 ரன்கள் குவித்துள்ளார் தோனி. இந்தியா அணி அடுத்ததாக அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி நேற்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடினார்
  • ஹர்திக் பாண்ட்யா, தோனிக்கே உரிய ஹெலிகாப்டர் ஷாட்டை தோனியுடன் பகிர்ந்தார்
  • உலகக்கோப்பையில் ஏழு போட்டிகளில் 223 ரன்கள் குவித்துள்ளார் தோனி
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
Advertisement