'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா?

Updated: 25 June 2019 11:24 IST

‘எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் அவரை விரைவில் அவுட் ஆக்க எண்ணுவோம். இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமானது’ எனவும் லாங்கர் தெரிவித்தார்.

England vs Australia: Jos Buttler New MS Dhoni Of World Cricket, Says Justin Langer
இன்று ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது இங்கிலாந்து © AFP

உலக அரங்கில் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த ஓடிஐ அணியாக வலம் வருவது இங்கிலாந்து ஆகும். இங்கிலாந்து அணியின் இந்த சிறப்பான செயல்பாடுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அந்த அணியின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லரின் ஆட்டமாகும்.

சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பட்லர் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் திறன் பெற்றவர். உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா.  இந்நிலையில் பட்லரை புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

‘ஜோஸ் ஒரு சிறந்த ஆட்டகாரர். அவர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் உலகின் புது தோனி, பட்லர் தான்' என லாங்கர் கூறினார்.

‘எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் அவரை விரைவில் அவுட் ஆக்க எண்ணுவோம். இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமானது' எனவும் லாங்கர் தெரிவித்தார்.

புள்ளிகள் தரவரிசையில் ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா அணி.

(With AFP inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் ஜஸ்டின் லாங்கர்
  • இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது இங்கிலாந்து
  • பட்லர் ஓடிஐ களில் சிறப்பாக விளையாடி வருகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
களத்தில் ஆபாசமான வார்த்தை பேசியதற்காக ஜோஸ் பட்லருக்கு அபராதம்!
களத்தில் ஆபாசமான வார்த்தை பேசியதற்காக ஜோஸ் பட்லருக்கு அபராதம்!
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
இவர் தான் அடுத்த தோனி - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா?
'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா?
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
Advertisement