நிறைவுற்ற போட்டிகள்   
Match 44, ஹெடிங்கிலி, லீட்ஸ், Jul 06, 2019
இலங்கை இலங்கை
264/7 (50.0/50)
இந்தியா இந்தியா
265/3 (43.3/50)
இந்தியா அணி, 7 விக்கெட்டில், இலங்கை வை வென்றது

ரோகித் அதிரடி சதம்! 7 விக். வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா!!

Updated: 06 July 2019 22:36 IST

Sri Lanka vs India Live Score, 2019 ஐசிசி கிரிக்கெட் உலக்கோப்பை: முகமது ஷமி மற்றும் சஹாலுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Sri Lanka vs India Live Score, SL vs IND Live Cricket Score, World Cup 2019: Jasprit Bumrah Strikes Early For India, Kuldeep Yadav Drops Sitter
Sri Lanka vs India Live Score: இந்திய அணி 13 புள்ளியுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. © AFP

உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 13 புள்ளியுடன் பட்டியலில் 2-வது இடம் வகிப்பதால் ஏற்கெனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்டது. அதேசமயம் இலங்கை அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.
எனவே இந்த ஆட்டம் இந்திய அணிக்கு அரை இறுதி போட்டிக்கு முன்பு ஒரு பயிற்சி ஆட்டம் போல் அமைந்துள்ளது. அதேபோல இலங்கை அணியை பொருத்தவரை ஆறுதல் வெற்றியுடன் உலகக் கோப்பை பயணத்தை முடிக்கும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியில் சாஹல் மற்றும் ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதில் குல்தீப் மற்றும் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 158 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 90 போட்டிகளிலும், இலங்கை அணி 56 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
'எம்.எஸ்.தோனி, இது வெறும் பெயரல்ல!' - தோனிக்கு தலை வணங்கும் ஐசிசி!
ரோகித் அதிரடி சதம்! 7 விக். வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா!!
ரோகித் அதிரடி சதம்! 7 விக். வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா!!
மிடில் ஆர்டர் பிரச்னை… முதலிட இலக்கு… - இலங்கைக்கு எதிராக களம் காணும் இந்தியா! #Preview
மிடில் ஆர்டர் பிரச்னை… முதலிட இலக்கு… - இலங்கைக்கு எதிராக களம் காணும் இந்தியா! #Preview
Advertisement