World Cup: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!! #ScoreCard

Updated: 16 June 2019 23:59 IST

இதுவரை நடைபெற்ற 6 உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியா மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் வரலாற்று வெற்றியை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.

India vs Pakistan Live Score, IND vs PAK Live Cricket Score, World Cup 2019: All Eyes On Manchester Weather As India Face Pakistan
ஆட்டத்தை தொடர வானிலை அனுமதியளித்தால் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. © Twitter

உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. மான்செஸ்டர் நகரில் ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

(LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
'நல்லா விளையாடுங்க... நாங்க இருக்கிறோம்' - பாக். கேப்டனை தேற்றிய கிரிக்கெட் வாரிய தலைவர்!!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
Advertisement