நிறைவுற்ற போட்டிகள்   
முதல் அரையிறுதி ஆட்டம், ஓல்ட் டிராண்ஸ்போர்ட்,மான்செஸ்டர், Jul 09, 2019
இந்தியா இந்தியா
221 (49.3/50)
நியூசிலாந்து நியூசிலாந்து
239/8 (50.0/50)
நியூசிலாந்து அணி, 18 ரன்னில் இந்தியா வை வென்றது

இந்தியா vs நியூசிலாந்து: ஆட்டம் துவங்கியது #Scorecard

Updated: 10 July 2019 15:00 IST

India vs New Zealand Semi-final Live Score, 2019 ICC Cricket World Cup: இரண்டு முறை சாம்பியனான இந்தியா லீக் சுற்றில் அபாரமாக ஆடி முதலிடத்தை பிடித்தது.

India vs New Zealand Semi-Final Live Score, IND vs NZ Live Cricket Score, World Cup 2019: India Take On New Zealand With Eyes On Final
India vs New Zealand Semi-final Live Score: லீக் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து இடையேயான ஆட்டம் மழையால ரத்தானது. © AFP

இரண்டு முறை சாம்பியனான இந்தியா லீக் சுற்றில் அபாரமாக ஆடி முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் மான்செஸ்டரில் நடைபெறும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இரு அணிகளும் இன்று மோதவுள்ளன. ஒட்டுமொத்த இந்திய அணியும் சிறப்பான ஃபார்மில் உள்ளது. நான்காம் நிலை வீரர் விஷயத்தில் மட்டும் இந்திய அணி தடுமாறி வந்தாலும் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்றே கூறப்படுகிறது. 2015ம் ஆண்டு உலகக் கோப்பையின் ரன்னர் அப்பான நியூசிலாந்து பலமான இந்திய அணியை எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து இடையேயான ஆட்டம் மழையால ரத்தானது. இந்தியா லீக் சுற்றில் வெறும் ஒரு போட்டியை மட்டுமே தோற்றது. 10 அணிகளில் முதன்மை அணியாக இருக்கும் இந்தியா நியூசிலாந்து அணியை தோற்கடிக்கும் முனைப்புடன் எதிர்கொள்கிறது.  (ஸ்கோர்கார்டு தமிழில்)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
"எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம்" - ரசிகர்களுக்கு ட்விட் செய்த பும்ரா!
"எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம்" - ரசிகர்களுக்கு ட்விட் செய்த பும்ரா!
"ஒரு அணியாக செயல்பட தவறியது தான் தோல்விக்கு காரணம்" - ரோஹித் ஷர்மா
"ஒரு அணியாக செயல்பட தவறியது தான் தோல்விக்கு காரணம்" - ரோஹித் ஷர்மா
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே 'காணப்போகும்' இந்திய கிரிக்கெட் அணி... காரணம் என்ன?
Advertisement