உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்

Updated: 15 June 2019 18:45 IST

இந்தியா பாகிஸ்தான் போட்டி உலகக் கோப்பையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது

India vs Pakistan: World Cup Head To Head Match Stats
© AFP

இந்தியா பாகிஸ்தான் போட்டி உலகக் கோப்பையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. இதனை போட்டியாக பார்ப்பதைவிட உணர்ச்சிப்பூர்வமாக பார்ப்பவர்களே அதிகம். மற்ற போட்டிகளில் எப்படியிருந்தாலும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. இந்தியா சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் : 6

இந்தியா வெற்றி - 6

பாகிஸ்தான் வெற்றி -0

டை - 0

முடிவில்லை - 0

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக அபாரமாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தோல்வியையையே சந்திக்காமல் உள்ளதால் அந்த பெயரை தொடர விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிரது.

பாகிஸ்தான் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளதால் இந்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலில் உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
'நல்லா விளையாடுங்க... நாங்க இருக்கிறோம்' - பாக். கேப்டனை தேற்றிய கிரிக்கெட் வாரிய தலைவர்!!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
Advertisement