நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!

Updated: 17 June 2019 10:54 IST

2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா அமைத்து தந்த சிறப்பான அடித்தளத்துக்கு பிறகு கோலியின் இன்னிங்ஸ் அதனை நிறைவு செய்தது.

India vs Pakistan: Virat Kohli Walks Off Without Edging Ball, Regrets Later. Watch Video
© AFP

2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா அமைத்து தந்த சிறப்பான அடித்தளத்துக்கு பிறகு கோலியின் இன்னிங்ஸ் அதனை நிறைவு செய்தது. சாம்பியன் கோப்பை இறுதி போட்டியை போலவே இந்திய கேப்டன் கோலிக்கும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அமீருக்குமான போட்டி நிலவியது. இந்த முறையும் கோலி அமீர் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த முறை தவறு கோலியுடையது.

முன்னதாக 11000 ரன்களை கடந்து ஆடிக்கொண்டிருந்த கோலி அமீரின் பவுண்ஸரை அடிக்க முயன்றார். அது கோலியின் பேட்டில் பட்டது போன்ற தோற்றத்துடன் கீப்பர் கைக்கு சென்றது.

சர்ஃப்ராஸ் அப்போது கூட அப்பீல் செய்யவில்லை. ஆனால் கோலி பெவிலியனை நோக்கி நடக்க துவங்கிவிட்டார்.

பின்னர் பெவிலியனில் அமர்ந்து ரீப்ளேவை பார்த்த கோலிக்கு அது அவுட் இல்லை என்பது புரிய வந்தது.

பின்னர் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக தலையசைத்த கோலி. வீரர்களிடம் தனது செயலை விளக்கி கொண்டிருந்தார்.

குறைந்த போட்டிகளில் 11,000 ரன்களை கடந்த சர்வதேச வீரர் எனர பெருமையை கோலி பெற்றார்.

சச்சின் டெண்டுல்கர் 276 போட்டிகளில் செய்ததை கோலி வெறும் 222 போட்டிகளில் செய்து சாதனை படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் 7 பவுண்டரியுடன் 65 பந்தில் 77 ரன்கள் குவித்தார் கோலி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
Advertisement