"கிரிக்கெட்டை விட்டு குத்துசண்டையில் சேருங்கள்" - பாகிஸ்தான் ரசிகரின் புலம்பல்

Updated: 18 June 2019 09:21 IST

விரக்தியடைந்த ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதியை கடுமையாக சாடினார்.

India vs Pakistan: "Heard They Were Having Burger": Pak Fan Rants After Team Loses To India
உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை காண பாகிஸ்தான் ரசிகர்கள் அதிகம் வருவது எப்போதும் வழக்கம். © AFP

உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை காண பாகிஸ்தான் ரசிகர்கள் அதிகம் வருவது எப்போதும் வழக்கம். கடைசி போட்டியில் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய 7வது போட்டியையும் பாகிஸ்தான் தோற்றது. இதனால் விரக்தியடைந்த ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதியை கடுமையாக சாடினார். இந்த வீரர்கள் கிரிக்கெட்டை விட்டுவிட்டு குத்துசண்டையில் சேர்ந்து விடலாம் என்று கூச்சல் போட்டார்.இப்படி பாகிஸ்தான் வீரர்கள் விரக்தியடைவது இது ஒன்றும் முதல்முறையல்ல. இதற்கு முன்பு தோற்றபோது டிவியை எல்லாம் தூக்கிப்போட்டு உடைத்திருக்கிறார்கள்.

ஆனால் தற்போது பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2019 உலகக் கோப்பை போட்டியில் 50 ஓவர்கள் ஆடி இந்தியா 336 ரன்கள் குவித்தது.  ஆனால் பாகிஸ்தான் பதிலுக்கு 212 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதும் அணியின் செயல்பாட்டில் திருப்தியில்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கடினமாகியுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சர்பராஸ் அகமதுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுரை!
சர்பராஸ் அகமதுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுரை!
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
சர்பராஸ் அகமது நீக்கத்துக்கு பிறகு பிசிபி வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை!
சர்பராஸ் அகமது நீக்கத்துக்கு பிறகு பிசிபி வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
Advertisement