Listen to the latest songs, only on JioSaavn.com
 

காயத்திலிருந்து மீண்ட மோர்கன், மார்க் வுட் - மகிழ்ச்சியில் இங்கிலாந்து

Updated: 27 May 2019 19:14 IST

இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு ஏற்பட்ட விரல் காயம் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதாகவும், அவர் அணியில் இடம்பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Englands Eoin Morgan, Mark Wood Declared Fit, Says Report
உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக செய்திகள் வந்துள்ளன. © AFP

உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக செய்திகள் வந்துள்ளன. இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு ஏற்பட்ட விரல் காயம் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதாகவும், அவர் அணியில் இடம்பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் அணியில் தொடருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தோள்பட்டை காயம் காரணமாக அதி ரஷித்தும் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரும் அணியில் இடம்பெறுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுடன் காயமடைந்த ஆர்ச்சர் ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் பந்துவீசியுள்ளது ஆறுதல் அளிக்கிறது. லியம் டாவ்ஸன் குணமடைய சிறிது காலம் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த வீரர்கள் குணமடைந்து வந்துள்ளது இங்கிலாந்து அணிக்கு துவக்க போட்டிக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது.

உலகக் கோப்பை 2015ல் க்ரூப் ஸ்டேஜ் ஆட்டங்களில் வெளியேறிய இங்கிலாந்து இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கபடுகிறது.

இங்கிலாந்துடன் கோப்பையை வெல்லும் அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கணிக்கப்பட்டுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • மோர்கனுக்கு ஏற்பட்ட விரல் காயம் குணமடைந்துள்ளது
  • பயிற்சி போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் காயமடைந்தார்
  • லியம் டாவ்ஸன் குணமடைய சிறிது காலம் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
“குறைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடத்தலாம்” - ஜோஸ் பட்லர்
“குறைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடத்தலாம்” - ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் நடத்த வாய்ப்பு!
இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் நடத்த வாய்ப்பு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட கிறிஸ் வோக்ஸ் விலகல்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட கிறிஸ் வோக்ஸ் விலகல்!
சசெக்ஸ் அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் மேஜிக் மேன் ஆர்ச்சர்
சசெக்ஸ் அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் மேஜிக் மேன் ஆர்ச்சர்
ட்ரெண்ட் போல்ட்டின் பேட்டிங் ஸ்டைல் வேற லெவல்! - இங்கிலாந்து வீரர் புகழாரம்! 
ட்ரெண்ட் போல்ட்டின் பேட்டிங் ஸ்டைல் வேற லெவல்! - இங்கிலாந்து வீரர் புகழாரம்! 
Advertisement