உலகக் கோப்பை 2019: அதிரடி இங்கிலாந்தை சமாளிக்குமா மேற்கிந்திய தீவுகள்!

Updated: 14 June 2019 15:50 IST

England vs West Indies Live Score, 2019 ICC Cricket World Cup: பங்களாதேஷுடன் வெற்றியை பதிவு செய்த மனநிலையோடு களமிறங்குகிறது இங்கிலாந்து.

England vs West Indies (ENG vs WI) Live Score, Cricket World Cup 2019: England Opt To Bowl As Andre Russell Returns For West Indies
England vs West Indies Live Match, Cricket World Cup Score: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. © AFP

இங்கிலாந்து அணி சவுதாம்டனில் இன்று மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. பங்களாதேஷுடன் வெற்றியை பதிவு செய்த மனநிலையோடு களமிறங்குகிறது இங்கிலாந்து. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் போட்டி மழையால் ரத்தானது. பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த பட்லர் முழு உடல்தகுதி பெற்றால் மட்டுமே இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த போட்டியின் முக்கிய வீரராக இருப்பார் என்று கூறப்படுகிறது. (LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: அதிரடி இங்கிலாந்தை சமாளிக்குமா மேற்கிந்திய தீவுகள்!
உலகக் கோப்பை 2019: அதிரடி இங்கிலாந்தை சமாளிக்குமா மேற்கிந்திய தீவுகள்!
இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள்: இதுவரை ஆடிய போட்டிகள் எப்படி?
இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள்: இதுவரை ஆடிய போட்டிகள் எப்படி?
Advertisement