நிறைவுற்ற போட்டிகள்   
Match 32, லார்ட்ஸ், லண்டன், Jun 25, 2019
இங்கிலாந்து இங்கிலாந்து
221 (44.4/50)
ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
285/7 (50.0/50)
ஆஸ்திரேலியா அணி, 64 ரன்னில் இங்கிலாந்து வை வென்றது

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதல்!! #ScoreCard

Updated: 25 June 2019 15:55 IST

உலகக்கோப்பை போட்டிகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மேட்ச் உள்ளது.

England vs Australia Live Score, Eng vs Aus Live Cricket Score, World Cup 2019: Australia Off To Cautious Start Against England
இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து வருகிறது. © AFP

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் எதிர்பார்க்கப்படும் ஆட்டங்களில் ஒன்றான ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்யத் தொடங்கியுள்ளது. 

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 6 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று 8- புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. 

இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால், இந்த ஆட்டத்தில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

அணி வீரர்கள் விவரம்:

ஆஸ்திரேலியா - 

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜேசன் பெரன்டாஃப்

இங்கிலாந்து - 

ஜேம்ஸ் வின்ஸ், ஜானி பேர்ஸ்டா, ஜோ ரூட், யோன் மார்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, க்றிஸ் வோக்ஸ், அடில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட். 

 (LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தொடர் தோல்வி; நொந்து போன இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்..?
தொடர் தோல்வி; நொந்து போன இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்..?
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights

Advertisement