பாகிஸ்தான் - இலங்கை உலகக் கோப்பை போட்டியில் கவனிக்கதக்க வீரர் முகமது ஹபீஸ்

Updated: 07 June 2019 12:52 IST

உலகக் கோப்பை கிரிக்கெட் என்று வரும் போது அனுபவம் பிரதான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுபோன்று பாகிஸ்தானுக்கு உள்ள வீரர்தான் முகமது ஹபீஸ்.

Cricket World Cup 2019, Pakistan vs Sri Lanka: Mohammad Hafeez, Pakistan Player To Watch
உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு சிறப்பான பங்களிப்பை முகமது ஹபீஸ் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. © AFP

உலகக் கோப்பை கிரிக்கெட் என்று வரும் போது அனுபவம் பிரதான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுபோன்று பாகிஸ்தானுக்கு உள்ள வீரர்தான் முகமது ஹபீஸ். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு சிறப்பான பங்களிப்பை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு வெளிப்படுத்தி வருகிறார். 

முகமது ஹபிஸ் ஜிம்பாப்வேக்கு எதிராக 2003 ஏப்ரலில்  ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

212 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 6461 ரன்களை குவித்துள்ளார் சராசரி 33.13, ஸ்ட்ரைக் ரேட் 76.60. ஹபீஸ் 11 சதங்களும், 38 அரைசதங்களும் அடித்துள்ளார். அதிகபட்சம் 140 

171 போட்டிகளில் பந்துவீசி 138 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எகானமி 4.15 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 54.9. சிறந்த பந்துவீச்சு 4/41

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் செய்த ட்விட்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் செய்த ட்விட்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
பாகிஸ்தான் - இலங்கை உலகக் கோப்பை போட்டியில் கவனிக்கதக்க வீரர் முகமது ஹபீஸ்
பாகிஸ்தான் - இலங்கை உலகக் கோப்பை போட்டியில் கவனிக்கதக்க வீரர் முகமது ஹபீஸ்
Advertisement