பாகிஸ்தானுக்கு ஃபிட்னெஸ் அட்வைஸ் தந்த குத்துசண்டை வீரர் அமீர்கான்

Updated: 18 June 2019 14:38 IST

இங்கிலாந்து குத்துச் சண்டை வீரர் அமிர்கான், சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு உடல்தகுதி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

Boxer Amir Khan Offers Fitness Advice To Pakistan Cricket Team
ஜூலை 12ல் நீரஜ் கோயட்டை தான் வீழ்த்த வேண்டும் என ட்விட் செய்திருந்தார் அமிர்கான். © AFP

இங்கிலாந்து குத்துச் சண்டை வீரர் அமிர்கான், சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு உடல்தகுதி அறிவுரைகளை வழங்கியுள்ளார். இவர் பாகிஸ்தான் அணி உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று ட்விட் செய்திருந்தார்.

மான்செஸ்டரில் பிறந்த கான் இங்கிலாந்துக்காக ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர். தனது அடுத்த போட்டியில் நீரஜ் கோயட்டுடன் மோதவுள்ளார்.

இதனை தனது ட்விட்டில் இன்று பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது. ஜூலை 12ல் நீரஜ் கோயட்டை தான் வீழ்த்த வேண்டும் என ட்விட் செய்திருந்தார்.

இதற்கு நீரவ் கோயட் தொடர்ந்து கனவு காணுங்கள் என ட்விட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் தான் ஆடிய 5 போட்டிகளில் ஒன்றை மட்டுமே வென்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக தடைபட்டது.

இந்தியாவுடன் தோற்றது பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை மங்கடித்துள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
''அடுத்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பெஸ்ட் அணியாக இருக்கும்'' : இம்ரான் கான்
"திருமணத்துக்கு பிறகு 5-6 பெண்களுடன் உறவு வைத்திருந்தேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர்!
"திருமணத்துக்கு பிறகு 5-6 பெண்களுடன் உறவு வைத்திருந்தேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர்!
தோனி, டி காக், சர்ப்ராஸ், ஹோப்- இது கீப்பர்களின்
தோனி, டி காக், சர்ப்ராஸ், ஹோப்- இது கீப்பர்களின் 'வாவ் கேட்ச்' கலெக்சன்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
“ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால்…!”- வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாக். வெற்றி
“ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால்…!”- வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாக். வெற்றி
Advertisement