Listen to the latest songs, only on JioSaavn.com
 
ரவி சாஸ்திரி பதிவிட்ட புகைப்படம்... மீம்ஸ்களால் நிறைந்த ட்விட்டர்!

ரவி சாஸ்திரி பதிவிட்ட புகைப்படம்... மீம்ஸ்களால் நிறைந்த ட்விட்டர்!

ஜமைக்காவில் கையில் ஜுஸ் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரவி சாஸ்திரி. 57 வயதான அவரை ரசிகர்கள் எந்த பாரபட்சமும் மீம்ஸ்கள் மூலம் கலாய்த்தனர்.

"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!

"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!

பும்ராவை இந்திய அணியின் "மிக முக்கிய கிரிக்கெட் வீரர்" என்றும் அவர் இன்னும் நிறைய ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்றும் நம்பப்படுகிறது.

7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் பெற்ற விராட் கோலி!

7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் பெற்ற விராட் கோலி!

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் திறனை பார்த்து, ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தோனியின் சாதனையை முறியடித்த கோலி... டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்!

தோனியின் சாதனையை முறியடித்த கோலி... டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்!

கேப்டனாக தான் வென்றதை குறைத்து கொண்டு, இது ஒரு கூட்டு முயற்சி என்று போட்டி முடிந்து பேசிய விராட் கோலி கூறினார். பெயருக்கு முன்பு "C" மட்டுமே எனக்கு உள்ளது.

"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!

"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!

வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை இருந்தபோதிலும், அவரது கோடு மற்றும் நீளம், வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, பல பேட்ஸ்மேன்களுக்கு பழிக்குப்பழி என்பதை நிரூபித்துள்ளது.

"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!

"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!

32 வயதான மேற்கிந்திய வீரர், ஹர்திக பாண்ட்யா நீண்ட தூரம் வந்துள்ளார் மற்றும் குறைந்த மனப்பான்மையுடைய மக்கள் எப்போதும் அவரைப் போன்றவர்களைப் பற்றி எதிர்மறையான விஷயங்களைச் சொல்வார்கள் என்றார்.

டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அதிக எடை கொண்ட வீரர் ரக்கீம் கார்ன்வால்!

டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அதிக எடை கொண்ட வீரர் ரக்கீம் கார்ன்வால்!

133-139 கிலோ எடையுள்ள ஆஸ்திரேலியாவின் வார்விக் ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்த முந்தைய சாதனையை கார்ன்வால் முறியடித்தார்.

மேற்கிந்திய தீவுகள் Vs இந்தியா 2வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

மேற்கிந்திய தீவுகள் Vs இந்தியா 2வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

WI vs IND 2nd Test Day 1 LIVE Score: டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

"லெஜண்டுடன் ஒருநாள்" பாப் மார்லியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரவி சாஸ்திரி!
Santosh Rao

"லெஜண்டுடன் ஒருநாள்" பாப் மார்லியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரவி சாஸ்திரி!

இந்திய பயிற்சியாளர் ஆண்டிகுவாவில் உள்ள கோகோபே ரிசார்ட்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க்கில் வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ளது.

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் போட்டி எங்கு, எப்போது?

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் போட்டி எங்கு, எப்போது?

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பில் அபார முன்னிலை பெறுமா இந்தியா?

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பில் அபார முன்னிலை பெறுமா இந்தியா?

மேற்கிந்திய தீவுகளுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

"வேகப்பந்து வீச்சில் சிறந்தவர்" - பும்ரா குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர்!

"வேகப்பந்து வீச்சில் சிறந்தவர்" - பும்ரா குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர்!

ஞாயிற்றுக்கிழமை ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்திய அணியினருடன் போட் பார்ட்டி கொண்டாடிய அனுஷ்கா ஷர்மா!

இந்திய அணியினருடன் 'போட் பார்ட்டி' கொண்டாடிய அனுஷ்கா ஷர்மா!

டெஸ்ட் போட்டியில் 1-0 என்று முன்னிலையில் இருக்கும் இந்திய அணியினர் கரீபியன் தீவுகளில் நேரம் செலவழித்து வருகிறார்கள்.

புகைப்படத்தை பகிர்ந்த ரவி சாஸ்திரியை கலாய்த்த நெட்டிசன்கள்!

புகைப்படத்தை பகிர்ந்த ரவி சாஸ்திரியை கலாய்த்த நெட்டிசன்கள்!

ரவி சாஸ்திரி நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆண்டிகுவாவில் உள்ள "கோகோ பே"யில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார்.

"கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்ற முடிகிறது" - ஜடேஜா!

"கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்ற முடிகிறது" - ஜடேஜா!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை தேர்வு செய்ததற்கு, பலரும் அதிருப்தி தெரிவித்தனர். 112 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார் ஜடேஜா.

"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
Santosh Rao

"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!

முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்கள் எடுத்திருந்தாலும், இந்திய கேப்டன் அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளார். அதற்கு காரணம் அவர் படிக்க தேர்வு செய்துள்ள புத்தகம் தான்.

டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!

டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!

 50 விக்கெட்டுகளை 11 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா வீழ்த்தியுள்ளார். முன்னதாக வெங்கடேஷ் பிரசாத் மற்றும் முகமது ஷமி இருவரும் இதை 13வது டெஸ்ட் போட்டியில் செய்தனர்.

"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!

"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!

கோலி மற்றும் ரிச்சர்ட்ஸ் இடையேயான உரையாடலில் இரண்டாவது பாகத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா தன்னை "சரியான பாதை"யில் அழைத்து சென்றார் என்று கூறியுள்ளார்.

Advertisement