விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு

Updated: 23 July 2019 17:41 IST

ஆஸ்திரேலியாவின் ஆஸ்லேக் பர்ட்டி முதலிடத்தில் இருக்கிறார். ஜப்பானின் நயோமி ஒசாகா இரண்டாம் இடத்திலும் செக் குடியரசின் கரோலினா பிளிஷ்கோவா மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

Rankings Unchanged For Top Women Post-Wimbledon
ஆஸ்லேக் பர்ட்டி 6605 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார் © AFP

சமீபத்தில் விம்பிள்டண் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெற்றது. அந்த தொடருக்கு பின் பெண்கள் டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பெரிய மாற்றங்கள் இல்லை. விம்பிள்டண் சாம்பியனான சைமோனா ஹாலப் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஆஸ்லேக் பர்ட்டி முதலிடத்தில் இருக்கிறார். ஜப்பானின் நயோமி ஒசாகா இரண்டாம் இடத்திலும் செக் குடியரசின் கரோலினா பிளிஷ்கோவா மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

விம்பிள்டண் இறுதி போட்டியில் சைமோனா ஹாலப் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செரினா வில்லியம்ஸை வீழ்த்தினார். விம்பிள்டணின் முதல் சுற்றில் 15 வயதான கோரி காப், வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி இருந்தார்.

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட WTA தரவரிசை பட்டியல்

 1. ஆஸ்லேக் பர்ட்டி – 6605 புள்ளிகள்
 2. நயோமி ஒசாகா – 6257 புள்ளிகள்
 3. கரோலினா பிளிஷ்கோவா – 6055 புள்ளிகள்
 4. சைமோனா ஹாலப் – 5933 புள்ளிகள்
 5. கிகி பெர்தன்ஸ் – 5130 புள்ளிகள்
 6. பெட்ரா கிவிட்டோவா – 4785 புள்ளிகள்
 7. எலினா சிவிட்டோலினா – 4638 புள்ளிகள்
 8. ச்லோயேன் ஸ்டிவன்ஸ் – 3802 புள்ளிகள்
 9. செரினா வில்லியம்ஸ் – 3411 புள்ளிகள்
 10. ஆர்யனா சபலேன்கா – 3365 புள்ளிகள்
 11. அனஸ்டாஸ்ஜா செவஸ்டோவா – 3136 புள்ளிகள்
 12. பெலிண்டா பென்சிக் – 2963 புள்ளிகள்
 13. கெர்பர் – 2875 புள்ளிகள்
 14. குவிங் வாங் – 2872 புள்ளிகள்
 15. ஜோஹானா கொந்தா – 2790 புள்ளிகள்
 16. மார்கெதா – 2762 புள்ளிகள்
 17. மாடிசன் கீய்ஸ் – 2555 புள்ளிகள்
 18. கரோலின் வொஸ்நியாகி – 2478 புள்ளிகள்
 19. ஆனத் கோந்தவேய்ட் – 2335 புள்ளிகள்
 20. எலிஷ் மெர்டென்ஸ் – 2305 புள்ளிகள்
Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
தலைக்கு வந்தது கூரையோடு போச்சு - நடுவரை நோக்கி பாய்ந்த ஸ்பைடர் கேமரா!
தலைக்கு வந்தது கூரையோடு போச்சு - நடுவரை நோக்கி பாய்ந்த ஸ்பைடர் கேமரா!
Advertisement