வெள்ளத்துக்கு 1.5 மில்லியன் டாலர் நிவாரணம் கொடுத்த நடால்!

Updated: 22 December 2018 12:24 IST

அக்டோபர் 9ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தால், மல்லோர்காவில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Rafael Nadal Donates $1.15 Million To Victims Of Flash Floods In Mallorca
டென்னிஸ் வீரர் ரபேல் நடாலின் சொந்த ஊரான மல்லோர்கா தீவு, கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. © File Photo/AFP

ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் ஸ்பெயினில் உள்ள பாலேரிக் தீவான மல்லோர்காவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்துக்காக 1.15 மில்லியன் டாலர் ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளார். இது நடாலின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 9ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தால், மல்லோர்காவில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

"அவரது மனிதநேயத்தையும், தேசப்பற்று இரண்டையும் நாங்கள் மதிக்கிறோம். நடால் களத்திலும், களத்துக்கு வெளியேயும் சிறப்பாக செயல்படுபவர்" என்று உள்ளூர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். 

"வெள்ள‌ நிவாரணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டியில் காயம் காரணமாக நடாலால் கலந்து கொள்ள முடியவில்லை" என்று உள்ளூர் அரசு அதிகாரிகள் மேட் புய்க்ரூஸ் தெரிவித்தார்.

17 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால், டிசம்பர் 7ம் தேதி நடந்த அறுவை சிகிச்சை காரணமாக இந்தப் போட்டியில் நடால் ஆடவில்லை.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கூட்டத்தில் அழுத சிறுவனை தேற்றிய ரஃபேல் நடால்!
கூட்டத்தில் அழுத சிறுவனை தேற்றிய ரஃபேல் நடால்!
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
டென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா?- பெடரர் vs நடால்!
டென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா?- பெடரர் vs நடால்!
அரையிறுதியில் பெடரர் - நடால் போட்டியை எதிர்பார்க்கலாமா? விம்பிள்டண் அப்டேட்...!
அரையிறுதியில் பெடரர் - நடால் போட்டியை எதிர்பார்க்கலாமா? விம்பிள்டண் அப்டேட்...!
12வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்று நடால் சாதனை!
12வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்று நடால் சாதனை!
Advertisement