மாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்!

மாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்!

பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தில் இருந்த ஹாலப், தற்போது முதலிடத்துக்கு முன்னேறினார். பெலிண்டா 2016, 2017ல் மாட்ரிட் ஓப்பன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

''என்னை விட அவர் சிறப்பாக ஆடினார்'' - தோற்றவரை புகழ்நத நடால்

ரஃபேல் நடால் பார்சிலோனா ஓப்பனை சற்று தடுமாற்றத்துடன் துவங்கியுள்ளார். கடைசி 16 சுற்றுக்கான போட்டியில் அர்ஜெண்டினாவின் லியானர்டோ மேயரை 6-7 (7/9), 6-4, 6-2 என்று போராடி வீழ்த்தினார். 

‘கோப்பை இல்லை ஆனாலும் வருத்தம் இல்லை!’- தோல்வியில் துவண்டு போகாத ஃபெடரர்

‘கோப்பை இல்லை ஆனாலும் வருத்தம் இல்லை!’- தோல்வியில் துவண்டு போகாத ஃபெடரர்

நல்ல ஃபார்மில் இருந்த ஃபெடரர் இந்தியன் வெல்ஸிலும் சாம்பியனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்தியன் வெல்ஸில் ஜோகோவிச்சை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோல்ஸ்ஹ்ரைபர்!

இந்தியன் வெல்ஸில் ஜோகோவிச்சை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோல்ஸ்ஹ்ரைபர்!

செர்பிய வீரராக ஜோகோவிச் மெல்பெர்னில் தனது ஏழாவது தொடர் வெற்றியை பதிவி செய்திருந்தார். அது அவரது 15வது க்ராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!

சானியா நவம்பர் மாதம் முதல் போட்டிகளுக்கு தயாராவதற்காக ஜிம் பயிற்சிகளை துவங்கினார்.  32 வயதான சானியா இரட்டையர் பிரிவின் நம்பர் 1 வீராங்கனையாக விளங்கியவர்.

தன்னிகரற்ற ஜாம்பவான் ரோஜர் பெடரரின் மகத்தான சாதனை...!!!

தன்னிகரற்ற ஜாம்பவான் ரோஜர் பெடரரின் மகத்தான சாதனை...!!!

பெடரர், 6-4, 6-4 என செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.

களிமண் டென்னிஸுக்கு கம்-பேக் கொடுக்கும் பெடரர்..!

களிமண் டென்னிஸுக்கு கம்-பேக் கொடுக்கும் பெடரர்..!

மாட்ரிட் ஓபனில் கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் பெடரர் விளையாடினார்

புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!

புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஸா புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவப்படை வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கத்தார் ஓப்பன் அரையிறுதியில் ஆஞ்சேலிக் கெர்பர்!

கத்தார் ஓப்பன் அரையிறுதியில் ஆஞ்சேலிக் கெர்பர்!

உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான பர்போரா ஸ்ரிகோவாவை 1-6, 6-2, 7-5 (7-4) என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார் கெர்பர்

'என் ஆட்டம் இன்னும் முடியவில்லை...' - பெடரர் கர்ஜனை

ஆண்கள் டென்னிஸ் தரவரிசையில் 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ரோஜர் பெடரர்

நீண்ட நாள் காதலியை மணக்கிறார்

நீண்ட நாள் காதலியை மணக்கிறார் 'கிங் ஆஃப் க்ளே' ரஃபேல் நடால்!

ரஃபேல் நடால் தனது நீண்ட நாள் காதலி மேரி பெரெல்லோவை திருமணம் செய்யவுள்ளார். 

டேவிஸ் கோப்பையில் பயஸின் இழப்பு இந்தியாவுக்கு பாதிப்பில்லை - மகேஷ் பூபதி

டேவிஸ் கோப்பையில் பயஸின் இழப்பு இந்தியாவுக்கு பாதிப்பில்லை - மகேஷ் பூபதி

பயஸ் தரவரிசை அடிப்படையில் ஆட்டத்தில் இடம்பெற முடியாமல் போனது

ரசிகரை நெகிழ வைத்த ஜோகோவிச்; உலக வைரலான சம்பவம்!
Santosh Rao

ரசிகரை நெகிழ வைத்த ஜோகோவிச்; உலக வைரலான சம்பவம்!

தனது ஜாக்கெட்டை கழற்றி அதில் தன் ஆட்டோகிராப்பை போட்டு அதை அந்த ரசிகருக்கு அளித்தார் நோவக்.

நடாலை வீழ்த்தி 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் ஜோகோவிக்

நடாலை வீழ்த்தி 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் ஜோகோவிக்

இறுதிப்போட்டியில் 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தினார் ஜோகோவிக்.

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் 2019: சாய்னா நேவால் பிங்ஜியோவை வென்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார்

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் 2019: சாய்னா நேவால் பிங்ஜியோவை வென்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார்

சாய்னா பிங்ஜியோ இருவரும் 16 புள்ளிவரை சின்ன வித்தியாசத்திலே முன்னேறினர். அதற்குப் பின் இந்தியா ஆதிக்கம் செலுத்தி 21-18 என்ற கணக்கில் வென்றது.

ஆஸ்திரேலிய ஓபன் 2019 பெண்களுக்கான இறுதிச் சுற்று: நயோமி ஒசாகா வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் 2019 பெண்களுக்கான இறுதிச் சுற்று: நயோமி ஒசாகா வெற்றி

ஜப்பானின் நயோமி ஒசாகா, செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவை 7-6(2), 5-7-6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

ஆஸ்திரேலியா ஓபன் 2019 அப்டேட்...!!!

ஆஸ்திரேலியா ஓபன் 2019 அப்டேட்...!!!

இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான நோவாக்கும் நம்பர் 2 வீரரான நடாலும் மோத வாய்ப்புள்ளது

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் செரினா..!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் செரினா..!

இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா, மர்கடத் கோர்ட்டின் சாதனையாக விளங்கும் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது

Advertisement