காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!

Updated: 03 October 2019 18:29 IST

ஜப்பான் ஓப்பனில் ஜோகோவிச் வெற்றியுடன் துவங்கியுள்ளார். ஜப்பானின் லைல்ட்கார்ட் போட்டியாளர் கோசொய்டாவை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Japan Open: Novak Djokovic To Face Lucas Pouille In Quarter-Finals
ஜோகோவிச் வெறும் 90 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றார். © AFP

ஜப்பான் ஓப்பனில் ஜோகோவிச் வெற்றியுடன் துவங்கியுள்ளார். ஜப்பானின் லைல்ட்கார்ட் போட்டியாளர் கோசொய்டாவை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். உல்ககின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் காயம் காரணமாக அமெரிக்க ஓப்பனிலிருந்து வெளியேறினார். முதல் செட்டை எளிமையாக வென்ற ஜோகோவிச், இரண்டாவது செட்டில் 5-3 என்ற நிலையிலிருந்து 5-5 என்ற நிலைக்கு சென்றார்.

ஆனால் சுதாரித்து ஜோகோவிச் வெறும் 90 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றார்.

சொய்டா சிறப்பாக ஆடினார். போராடி 2 செட்களை வென்றதாக ஜோகோவிச் தெரிவித்தார்.

தொடர்ந்து மூன்று நாட்களும் போட்டிகளில்  ஆடி அனைத்தையும் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

பெல்ஜியத்தின் டேவின் கோபின் கரேனோ பஸ்டாவுக்கு எதிராக 1-6, 7-6(8), 6-0 என்ற கணக்கில் வென்றார்.

அடுத்ததாக ஜோகோவிச் எதிர்கொள்ளவுள்ள பெளலி ஜப்பானின் யோசிடோவை  6-1, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

கில்லிஸ் சைமன் ஒபெல்காவை  7-6(4), 7-6(2) என்ற கணக்கில் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் ஜான்  ஃபிரான்ஸின் அட்ரியனை  4-6, 6-3, 6-4. என்ற கணக்கில் வீழ்த்தினார்.

யசூடகா அல்பாட்டை 6-7(2), 6-3, 6-4. என்ற கணக்கில் வீழ்த்தினார்.

லாயிட் ஹாரிஸ் அலெக்ஸ் டி மனோரை  6-3, 6-7(6), 7-6(8) என்ற கணக்கில் வீழ்த்தினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Advertisement