பிரென்ச் ஓபனில் வெற்றிகரமான 'கம் - பேக்' கொடுத்த பெடரர்

Updated: 27 May 2019 16:36 IST

மற்றொரு போட்டியில் 20 வயதான ஸ்டிபனோஸ் சிட்சிப்பாஸ், 6-2, 6-2, 7-6 (7-4) என செட் கணக்கில் மாக்ஸிமில்லியனை வீழ்த்தினார்.

French Open: Roger Federer Sweeps To Victory On Roland Garros Return
நான்கு ஆண்டுகள் பெடரர் பிரென்ச் ஒபனில் விளையாடவில்லை © AFP

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் பிரென்ச் ஓபனுக்கு வெற்றிகரமான கம்-பேக் கொடுத்துள்ளார் டென்னிஸ் உலகின் ஜாம்பவன் ரோஜர் பெடரர். அவர் 6-2, 6-4, 6-4 என நேர் செட்களில் இத்தாலியின் லோரன்சோ சொனிகோவை வீழ்த்தினார்.

2009 பிரென்ச் ஓபன் சாம்பியனான பெடரர், இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் ஆஸ்கர் ஒத்தியை சந்திக்கிறார்.

மற்றொரு போட்டியில் 20 வயதான ஸ்டிபனோஸ் சிட்சிப்பாஸ், 6-2, 6-2, 7-6 (7-4) என செட் கணக்கில் மாக்ஸிமில்லியனை வீழ்த்தினார்.

‘முதல் போட்டி கடினமாக இருந்தது. முதல் இரண்டு செட்களில் விளையாடியது போல் தான் டை பிரேக்கரில் நான் விளையாடினேன்' என சிட்சிப்பாஸ் தெரிவித்தார். அவர் பிரென்ச் ஓபனில் முதல் முறையாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் அல்லது பொலியாவின் ஹூகோ டெலியனை சிட்சிப்பாஸ் சந்திப்பார்.

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார் பெடரர்
  • 6-2, 6-4, 6-4 என செட் கணக்கில் இத்தாலியின் லொரொசோவை வீழ்த்தினார்
  • மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் ஆஸ்கரை சந்திக்கிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
5 மணி நேரம் நீடித்த த்ரில் ஆட்டம் : பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிக்!!
5 மணி நேரம் நீடித்த த்ரில் ஆட்டம் : பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிக்!!
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
டென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா?- பெடரர் vs நடால்!
டென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா?- பெடரர் vs நடால்!
பிரென்ச் ஓபனில் வெற்றிகரமான
பிரென்ச் ஓபனில் வெற்றிகரமான 'கம் - பேக்' கொடுத்த பெடரர்
Advertisement