ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்

Updated: 14 November 2019 14:57 IST

ஏடிபி பைனல்ஸ் கோப்பையை இதுவரை பெடரர் 6 முறையும் ஜோகோவிச் 5 வரையும் வென்றுள்ளனர்

ATP Finals: Rafael Nadal Produces Astonishing Comeback To Beat Daniil Medvedev
கடைசி செட்டை போராடி வென்றார் நடால் © AFP

தற்போது நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் தொடரில் நம்பர் 1 வீரரான நடால் தனது போட்டியில் போராடி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு நடால் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. ஆண்டி அகசி க்ரூப் போட்டியில் டானில் மெத்வேடெவ் எதிர்கொண்ட நடால் 6-7 (3/7), 6-3, 7-6 (7/40 என வெற்றி பெற்றார்.

தங்களது முதல் போட்டியில் டானில் மற்றும் நடால் தோல்வியடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து கட்டாய வெற்றி பெற வேண்டும் என நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடினர்.

முதல் முறையாக ஏடிபி பைனல்ஸ் கோப்பையை வெல்லவும் ஆண்டு இறுதியில் நம்பர் 1 இடத்தை தக்கவைத்து கொள்ளும் முனைப்பில் நடால் விளையாடினார்.

‘கடைசி செட்டில் என்னை விட டானில் தான் சிறப்பாக விளையாடினார். அவருக்கு இன்னைக்கு அவ்வளவு லக் இல்லை' என நடால் கூறினார்.

ஏடிபி பைனல்ஸ் கோப்பையை இதுவரை பெடரர் 6 முறையும் ஜோகோவிச் 5 வரையும் வென்றுள்ளனர். அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் ஜோகோவிச் – பெடரர் மோதவுள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் போட்டியில் டானில் மற்றும் நடால் தோல்வியடைந்திருந்தனர்
  • அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் ஜோகோவிச் – பெடரர் மோதவுள்ளனர்
  • அடுத்த சுற்றுக்கு நடால் முன்னேறும் வாய்ப்பு உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
Advertisement