'இன்னும் ஃபிட்டா இருக்கணும்'- டேபில் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளில், பல பதக்கங்களை அள்ளி இந்திய விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டேபில் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா.