நீச்சல் வீராங்கனைகளை படமெடுத்ததற்காக பாரா-ஸ்விமர் இடைக்கால பதவி நீக்கம்

ஜெய்புரில் நடைபெற்ற பெண்கள் நீச்சல் போட்டியின் பொது அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்ததற்காக தற்காலிக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.