Listen to the latest songs, only on JioSaavn.com
 
National Shooting Championship: தங்கப் பதக்கங்களை வென்றார் மனு பாக்கர்!

National Shooting Championship: தங்கப் பதக்கங்களை வென்றார் மனு பாக்கர்!

தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப்பின் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் சீனியர் மற்றும் ஜூனியர் போட்டிகளில் மனு பாக்கர் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்றார்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சூட்டில் மனு பாகர் தங்கம் வென்றார்!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சூட்டில் மனு பாகர் தங்கம் வென்றார்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் ஜூனியர் உலக சாதனையுடன் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப்பதக்கத்தை வென்றார்.

துப்பாக்கி சுடுதலில் டோக்கியோ ஒலிம்பிக் ஒதுக்கீட்டை பெற்றார் தீபக் குமார்

துப்பாக்கி சுடுதலில் டோக்கியோ ஒலிம்பிக் ஒதுக்கீட்டை பெற்றார் தீபக் குமார்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபக், 62 பேர் கொண்ட இறுதிப் போட்டிக்கு 626.8 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தில் தகுதி பெற்றார்.

ஷூட்டிங் ரேஞ்சில் சண்டையில் ஈடுபட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள்!
Indo-Asian News Service

ஷூட்டிங் ரேஞ்சில் சண்டையில் ஈடுபட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள்!

மற்ற துப்பாக்கி சுடும் வீரர்கள் இன்னும் பயிற்சியெடுத்துக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூடு பகுதிக்கு அருகில் பகல் நேரத்தில் இரு துப்பாக்கி சுடும் வீரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!
Reuters

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!

பிரிட்டிஷ் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆடம்ஸ், "2022ல் துப்பாக்கி சுடுதல் போட்டியை நடந்த சமாதானம் பேசுவோம்" என்று கூறியுள்ளார்.

துப்பாக்கிசுடுதலுக்கு செக் காமென்வெல்த்தை புறக்கணிக்கும் இந்தியா!
Reuters

''துப்பாக்கிசுடுதலுக்கு செக்'' காமென்வெல்த்தை புறக்கணிக்கும் இந்தியா!

இந்தியர்கள் பலமாக இருக்கும் போட்டியான துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 காமன்பெல்த் போட்டிகளில் இந்தியா 16 பதக்கங்களை வென்றிருந்தது.  

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்று ஒலிம்பிக் தகுதி பெற்ற அபிஷேக் வர்மா
Santosh Rao

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்று ஒலிம்பிக் தகுதி பெற்ற அபிஷேக் வர்மா

2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10 மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்றார். மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர் தற்போது தங்கம் வென்றுள்ளார்.

தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்: 3 தங்கம் வென்ற 13 வயது இஷா சிங்!

தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்: 3 தங்கம் வென்ற 13 வயது இஷா சிங்!

தெலங்கானாவை சேர்ந்த 13 வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனை இஷா சிங், தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்

துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிரணி தங்கம் வென்று உலக சாதனை

துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிரணி தங்கம் வென்று உலக சாதனை

ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற இளவேனில் 631 புள்ளிகளை பெற்றிருப்பது புதிய உலக சாதனையாகும்.

ஆசிய விளையாட்டு 2018: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்!
Santosh Rao

ஆசிய விளையாட்டு 2018: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்!

இன்று நடைப்பெற்ற ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் தீபக் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்

ஐஎஸ்எஸ்ஃப உலக கோப்பை: நான்காம் இடம் பிடித்த ஓம் பிரகாஷ், மனு பாக்கர்
Indo-Asian News Service

ஐஎஸ்எஸ்ஃப உலக கோப்பை: நான்காம் இடம் பிடித்த ஓம் பிரகாஷ், மனு பாக்கர்

சர்வதேச ஷூட்டிங் ஸ்போட்ர்ஸ் பெடரேஷன் (ஐஎஸ்எஸ்ஃப)  உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் ஓம் பிரகாஷ் மற்றும் மனு பாக்கர் 4வது இடத்தில் முடித்தனர்

Advertisement