ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்று ஒலிம்பிக் தகுதி பெற்ற அபிஷேக் வர்மா

Updated: 27 April 2019 16:15 IST

2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10 மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்றார். மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர் தற்போது தங்கம் வென்றுள்ளார்.

ISSF World Cup: Abhishek Verma Wins Gold In 10m Air Pistol, Secures Olympic Quota For India
2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10 மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்றார். © Twitter

பீஜிங்கில் நடைபெறும் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் ISSF உலகக் கோப்பை போட்டியில் தங்கபதக்கம் வென்றார் இந்திய வீரர் அபிஷேக் வர்மா. இதன் மூலம் 5வது நபராக இந்திய ஒலிம்பிக் குழுவில் இடம்பெற்றார். ஏற்கெனவே அஞ்சும் மொட்கில், அபூர்வி சண்டிலா, சவுரப் சவுத்ரி மற்றும் திவ்யான்ஷ் பன்வார் ஆகியோர் ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்திருந்தனர். 

அபிஷேக் வர்மா ஃபைனலில் 242.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். ரஷ்ய வீரர் அர்தம் 240.4 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார்.

2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10 மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்றார். மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர் தற்போது தங்கம் வென்றுள்ளார்.

தகுதிச் சுற்றில் அபிஷேக் ஷர்மா 585 என்ற ஸ்கோருடன் நான்காவது இடத்தை பிடித்தார். 29 வயதான இவர் மட்டும் தான் இந்தியா சார்பில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஷசார் ரிஸ்வி 32வது இடத்தையும், அர்ஜுன் சிங் 54வது இடத்தையும் பிடித்தனர். அவர்களின் புள்ளி முறையஏ 576 மற்றும் 571 ஆக இருந்தது.

Comments
ஹைலைட்ஸ்
  • ISSF உலகக் கோப்பை போட்டியில் தங்கபதக்கம் வென்றார் அபிஷேக் வர்மா
  • இதன் மூலம் 5வது நபராக இந்திய ஒலிம்பிக் குழுவில் இடம்பெற்றார்
  • அபிஷேக் வர்மா ஃபைனலில் 242.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
National Shooting Championship: தங்கப் பதக்கங்களை வென்றார் மனு பாக்கர்!
National Shooting Championship: தங்கப் பதக்கங்களை வென்றார் மனு பாக்கர்!
உலகக் கோப்பை துப்பாக்கிச் சூட்டில் மனு பாகர் தங்கம் வென்றார்!
உலகக் கோப்பை துப்பாக்கிச் சூட்டில் மனு பாகர் தங்கம் வென்றார்!
துப்பாக்கிச் சூட்டில் சிங்கி யாதவ் இந்தியாவின் 11வது ஒதுக்கீட்டை பெற்றார்
துப்பாக்கிச் சூட்டில் சிங்கி யாதவ் இந்தியாவின் 11வது ஒதுக்கீட்டை பெற்றார்
துப்பாக்கி சுடுதலில் டோக்கியோ ஒலிம்பிக் ஒதுக்கீட்டை பெற்றார் தீபக் குமார்
துப்பாக்கி சுடுதலில் டோக்கியோ ஒலிம்பிக் ஒதுக்கீட்டை பெற்றார் தீபக் குமார்
ஷூட்டிங் ரேஞ்சில் சண்டையில் ஈடுபட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள்!
ஷூட்டிங் ரேஞ்சில் சண்டையில் ஈடுபட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள்!
Advertisement