ஐஎஸ்எஸ்ஃப உலக கோப்பை: நான்காம் இடம் பிடித்த ஓம் பிரகாஷ், மனு பாக்கர்

சர்வதேச ஷூட்டிங் ஸ்போட்ர்ஸ் பெடரேஷன் (ஐஎஸ்எஸ்ஃப)  உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் ஓம் பிரகாஷ் மற்றும் மனு பாக்கர் 4வது இடத்தில் முடித்தனர்