ஊக்கமருந்து உட்கொண்டதால் ரஷ்யாவை ஒலிம்பிக்கிலிருந்து தடை செய்தது WADA!

ஊக்கமருந்து உட்கொண்டதால் ரஷ்யாவை ஒலிம்பிக்கிலிருந்து தடை செய்தது WADA!

2016ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுயாதீன மெக்லாரன் அறிக்கை, ரஷ்யாவில் அரசு வழங்கிய ஊக்கமருந்தின் குறிப்பிடத்தக்க அளவை வெளிப்படுத்தியது, குறிப்பாக 2011-15 க்கு இடையில் வெளிப்படுத்தியது.

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் அதானு தாஸ் வெண்கலம் வென்றார்

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் அதானு தாஸ் வெண்கலம் வென்றார்

செவ்வாயன்று பாங்காக்கில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் தனிநபர் போட்டியில் இந்திய வில்லாளரான அதானு தாஸ் வெண்கலம் வென்றார்.

Moto GP சீசனை வெற்றியுடன் முடித்த மார்க் மார்க்வெஸ்

Moto GP சீசனை வெற்றியுடன் முடித்த மார்க் மார்க்வெஸ்

இந்த வெற்றி மூலம் அணிகளில் ரெப்சோல் ஹோண்டா 2019 MotoGP கன்ஸ்ட்ரக்டர்ஸ் பட்டத்தை பெற உதவியது

WWE சூப்பர் ஸ்டார் சார்லோட் பிளேயருக்கு நடனம் கற்றுகொடுத்த வருண் தவான்!

WWE சூப்பர் ஸ்டார் சார்லோட் பிளேயருக்கு நடனம் கற்றுகொடுத்த வருண் தவான்!

சனிக்கிழமை, பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் நடனம் ஆடும் வீடியோவை சார்லோட் பிளேயர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

"என்னை எதிர்த்துப் போராடுங்கள்": சேத் ரோலின்ஸை அழைத்த சிஎம் பங்க்!

"என்னை எதிர்த்துப் போராடுங்கள்": சேத் ரோலின்ஸை அழைத்த சிஎம் பங்க்!

WWE பேக்ஸ்டேஜ் என்ற பேச்சு நிகழ்ச்சியில் பங்க் தோன்றினார், அதே நேரத்தில் WWE சூப்பர்ஸ்டார்கள்; செவ்வாய்க்கிழமை பைஜ் மற்றும் ரெனீ யங்குடன் புக்கர் டி மற்றும் சமோவா ஜோ ஆகியோர் களத்தில் இருந்தனர்.

போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை!

போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை!

2010 காமன்வெல்த் போட்டிகளில் 69 கிலோ பட்டத்தையும், 2014ல் ஒரு வெள்ளி (77 கிலோ) வென்றார் 31 வயதான ரவி குமார் கட்டுலு.

பந்தயத்தில் தோல்வி... கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய இங்கிலாந்து ரக்பி ரசிகர்
Santosh Rao

பந்தயத்தில் தோல்வி... கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய இங்கிலாந்து ரக்பி ரசிகர்

ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா எடுத்த 12-32 என்ற கணக்கில் திகைத்துப்போன இங்கிலாந்து ரக்பி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

"Bodyshaming தான் என்னை வெற்றி பெற செய்துள்ளது" - பவர்லிஃப்டிங் சாம்பியன்
J Sam Daniel Stalin

"Bodyshaming தான் என்னை வெற்றி பெற செய்துள்ளது" - பவர்லிஃப்டிங் சாம்பியன்

ஆரத்தி இப்போது கோவையில் ஆசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலக பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2020 க்கு தயாராகி வருகிறார்.

பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
Indo-Asian News Service

பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!

நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான மதிப்புமிக்க பத்ம விபூஷன் விருதுக்கு ஏஸ் இந்திய குத்துச்சண்டை வீரர் மேரி கோமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரோட்டில் ஜிம்னாஸ்டிக் செய்த சிறுவர்களை பாரட்டிய ஒலிம்பிக் வீராங்கனை

ரோட்டில் ஜிம்னாஸ்டிக் செய்த சிறுவர்களை பாரட்டிய ஒலிம்பிக் வீராங்கனை

இந்திய பள்ளி மாணவர்கள் ஜாஷிகா கான் மற்றும் முகமது அசாஜுதின் ஆகியோரை ஐந்துமுறை ஜிம்னாஸ்டிக்கில் ஒலிம்பிக் தங்கம் வென்ற நடியா காமென்ஸி பாராட்டியுள்ளார்.

"பதக்கம் வென்றால் பறக்கலாம்" மாணவர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு ஆசிரியர்
J Sam Daniel Stalin

"பதக்கம் வென்றால் பறக்கலாம்" மாணவர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு ஆசிரியர்

கடந்த வருடமும் இதேபோல பேரின்பசோழன் எனும் குத்துச்சண்டை வீரராக உருவாகும் மாணவன் மாநில அளவிலான போட்டிகளில் வென்றதால் விமானத்தில் அழைத்து சென்றுள்ளார் காட்வின்.

உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அனுமதி: ரைஃபிள் அசோஷியேஷன்!

உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அனுமதி: ரைஃபிள் அசோஷியேஷன்!

உலகக் கோப்பை போட்டிகள் பிப்ரவரி 20 துவங்கி 28 வரை நடைபெறவுள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முனோட்டமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. 

வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் உ.பி. அரசு - வீராங்கனை வேதனை
Asian News International

வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் உ.பி. அரசு - வீராங்கனை வேதனை

2018 ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சுதா சிங் 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பந்தயத்தின் போது சக போட்டியாளரின் ‘பிரேக்கை’ துண்டிக்க முயற்சி! பரபரப்பு வீடியோ
Santosh Rao

பந்தயத்தின் போது சக போட்டியாளரின் ‘பிரேக்கை’ துண்டிக்க முயற்சி! பரபரப்பு வீடியோ

ஐரோப்பாவில் உள்ள சான் மரீனோ நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கான மோட்டோ2 பந்தயம் நடைப்பெற்று வருகிறது

ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்

ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய போட்டிகள் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!

ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!

இதன் மூலம், 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில், இந்தியா 8வது இடத்தில் உள்ளது

தங்க மகள் ஸ்வப்னாவின் வெற்றியால் விழாக்கோலம் பூண்ட ஜல்பாய்குரி நகரம்!
Indo-Asian News Service

தங்க மகள் ஸ்வப்னாவின் வெற்றியால் விழாக்கோலம் பூண்ட ஜல்பாய்குரி நகரம்!

ஹெப்டதலான் போட்டியில், ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை ஸ்வப்னாவை அடையும்

ஆசிய போட்டிகள்: ஒரே நாளில் இந்தியாவிற்கு இரண்டுடாவது தங்கப்பதக்கம்!

ஆசிய போட்டிகள்: ஒரே நாளில் இந்தியாவிற்கு இரண்டுடாவது தங்கப்பதக்கம்!

11தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 54 பதக்கங்கள் பெற்றுள்ளது

Advertisement