காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!

Updated: 14 August 2019 19:56 IST

பிரிட்டிஷ் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆடம்ஸ், "2022ல் துப்பாக்கி சுடுதல் போட்டியை நடந்த சமாதானம் பேசுவோம்" என்று கூறியுள்ளார்.

Britain Seeks To Assuage India Over Commonwealth Shooting Row
கடந்த வருடம் இந்தியா துப்பாக்கி சுடுதலில் 16 தங்கப்பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. © AFP

காமன்வெல்த் போட்டிகளை இந்தியா புறக்கணிக்கும் என்று கூறியதற்கு பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டிஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 2022 பிர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டதற்காக இந்திய அணி அந்தப் போட்டிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் இந்தியா துப்பாக்கி சுடுதலில் 16 தங்கப்பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய பிரிட்டிஷ் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆடம்ஸ், "2022ல் துப்பாக்கி சுடுதல் போட்டியை நடந்த சமாதானம் பேசுவோம்" என்று கூறியுள்ளார்.

மேலும், "காமன்வெல்த் ஆடும் நாடுகளில் துப்பாக்கிச் சுடுதல் முக்கியமான விளையாட்டாக பார்க்கப்படுகிறது" என்றார்.

இந்தத் தொடரில் இந்தியா இடம்பெறுவதை கட்டாயம் விரும்புகிறேன். அதில் மாற்றுக்கருத்து இல்லை. நான் ஏற்கெனவே காமன்வெல்த் கூட்டமைப்புக்கு எந்த வகையிலாவது துப்பாக்கி சுடுதலை சேர்க்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது" என்று தெரிவித்தார்.

"இந்தியா இடம்பெறுவது பொருளாதாரத்தை உயர்த்த பெருமளவு உதவும்" என்றார்.

மேலும், இந்த விஷயத்தில் இந்தியாவுடன் சுமூகமான முடிவு எட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

துப்பாக்கி சுடுதல் போட்டிகள் 209 கிமீ தொலைவில் இருந்ததால் முடியாது என காமன்வெல்த் 2022 நிர்வாகிகள் முடிவெடுத்தனர்.

காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பின் தலைவர் டேவிட் கூறுகையில், "இந்தியா ஒரு முக்கியமான நாடு அதோடு சமாதான பேச்சுவார்த்தைகள் தொடரும்" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங். எம்.பி கே. ஜெயக்குமார்...
சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங். எம்.பி கே. ஜெயக்குமார்...
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
ஊக்கமருந்து உட்கொண்டதால் ரஷ்யாவை ஒலிம்பிக்கிலிருந்து தடை செய்தது WADA!
ஊக்கமருந்து உட்கொண்டதால் ரஷ்யாவை ஒலிம்பிக்கிலிருந்து தடை செய்தது WADA!
Advertisement