வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் உ.பி. அரசு - வீராங்கனை வேதனை

Updated: 04 October 2018 00:03 IST

2018 ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சுதா சிங் 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Asian Games Medallist Sudha Singh Struggling For Government Job Despite Assurance
அரசுப் பணி கிடைக்காமல் தவிப்பதாக கூறுகிறார் சுதா சிங் © Twitter

2018-ல் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வீராங்கனை சுதா சிங் ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் கலந்து கொண்ட வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதையடுத்து அவருக்கு அரசு வேலை தருவதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவாதம் அளித்தார். இந்த நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்று சுதா சிங் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஆசிய கோப்பையில் வெள்ளி வென்ற பின்னர் உத்தரப்பிரதேச முதல்வரை சந்தித்தேன். அவர் எனக்கு டி.எஸ்.பி. பணியில் அமர்த்துவதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால் எனக்கு இன்னும் அந்த வேலை கிடைக்கவில்லை. இருப்பினும் முதல்வர் மீது நான் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை!
போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை!
பந்தயத்தில் தோல்வி... கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய இங்கிலாந்து ரக்பி ரசிகர்
பந்தயத்தில் தோல்வி... கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய இங்கிலாந்து ரக்பி ரசிகர்
"Bodyshaming தான் என்னை வெற்றி பெற செய்துள்ளது" - பவர்லிஃப்டிங் சாம்பியன்
"Bodyshaming தான் என்னை வெற்றி பெற செய்துள்ளது" - பவர்லிஃப்டிங் சாம்பியன்
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
ரோட்டில் ஜிம்னாஸ்டிக் செய்த சிறுவர்களை பாரட்டிய ஒலிம்பிக் வீராங்கனை
ரோட்டில் ஜிம்னாஸ்டிக் செய்த சிறுவர்களை பாரட்டிய ஒலிம்பிக் வீராங்கனை
Advertisement