Listen to the latest songs, only on JioSaavn.com
 

New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!

Updated: 22 February 2020 13:14 IST

NZ Vs IND 1st Test Day 2 LIVE Score: கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோர் இணைந்து நியூசிலாந்தை 2வது நாளில் முன்னிலை பெற செய்தனர்.

NZ vs IND 1st Test Day 2 Live Cricket Score Updates: Kane Williamson Going Strong But Ishant Sharma Removes Ross Taylor
NZ Vs IND LIVE Score: கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தினர். © Twitter

வெலிங்டனில் முதல் டெஸ்டின் 2 வது நாளில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்தை கேன் வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன் தன்னுடைய 22வது டெஸ்ட் சதத்தை இழந்தார். அவரை 89 ரன்களுக்கு முகமது ஷமி வீழ்த்தினார். 100வது டெஸ்ட் போட்டியை விளையாடி கொண்டிருந்த ரோஸ் டெய்லரை இஷாந்த் ஷர்மா அவுட் ஆக்கினார். மோசமான வெளிச்சம் காரணமாக இந்தியா மிக விரைவாக இன்னிங்ஸை முடித்தது. இரண்டாவது நாள் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளுடன் 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 3வது நாளில் இந்தியா விரைவான முன்னேற்றங்களைப் பெற எதிர்பார்க்கிறது, மறுபுறம், நியூசிலாந்து ஆரோக்கியமான முதல் இன்னிங்ஸில் முன்னணியில் இருக்கிறது. முன்னதான, இந்திய முதல் இன்னிங்ஸை 165 ரன்களுக்கு முடித்தது. இரண்டாது நாளில் இந்தியா 43 ரன்கள் மட்டுமே எடுத்து, 5 விக்கெட்டுகளை இழந்தது. டிம் சவுதி மற்றும் கைல் ஜேமீசன் ஆகிய இருவரும் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். (லைவ் ஸ்கோர்கார்டு)

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் வெலிங்டனில் நடக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
NZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூசிலாந்து!
NZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூசிலாந்து!
ட்ரெண்ட் போல்ட்டின் பேட்டிங் ஸ்டைல் வேற லெவல்! - இங்கிலாந்து வீரர் புகழாரம்! 
ட்ரெண்ட் போல்ட்டின் பேட்டிங் ஸ்டைல் வேற லெவல்! - இங்கிலாந்து வீரர் புகழாரம்! 
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
Advertisement