Listen to the latest songs, only on JioSaavn.com
 

முதல் டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி 100வது டெஸ்ட் வெற்றியை பெற்றது நியூசிலாந்து!

Updated: 24 February 2020 11:07 IST

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றுள்ளது.

New Zealand Demolish India To Record Their 100th Test Win
நியூசிலாந்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 100 வது டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. டாம் லாதம் மற்றும் டாம் ப்ளெண்டல் ஆகியோர் 9 ரன்கள் இலக்கை அடைய 10 ரன்கள் மட்டுமே எடுத்து, நியூசிலாந்து அணியின் 100வது டெஸ்ட் வெற்றியை அடைந்தனர். முன்னதாக, டிம் சவுதி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் தேர்வாக இருந்தார். அவர் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 10வது 5 விக்கெட் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா வெறும் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபடியாக 58 ரன்கள் எடுத்தார் மயங்க் அகர்வால். இரண்டு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட கிறிஸ்ட்சர்ச்-க்கு பயணம் செய்யவுள்ளது. (லைவ் ஸ்கோர்கார்டு)

நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
குவாரன்டைனில் கோலிக்கு புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய அனுஷ்கா ஷர்மா! #வீடியோ
குவாரன்டைனில் கோலிக்கு புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய அனுஷ்கா ஷர்மா! #வீடியோ
21 நாள் ஊரடங்கு: கேப்டன் விராட் கோலி வெளியிட்ட உருக்கமான வீடியோ!
21 நாள் ஊரடங்கு: கேப்டன் விராட் கோலி வெளியிட்ட உருக்கமான வீடியோ!
தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ! #OnThisDay
தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ! #OnThisDay
ஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்!
ஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்!
“கோலி அல்லது தோனி?” - பலரின் இதயங்களை வென்ற ஷாஹித் கபூரின் பதில்!
“கோலி அல்லது தோனி?” - பலரின் இதயங்களை வென்ற ஷாஹித் கபூரின் பதில்!
Advertisement