''தொப்பி எப்படி போடணும்'' ப்ராவோவுக்கு க்ளாஸ் எடுத்த தோனி மகள் ஸிவா!

Updated: 15 April 2019 13:37 IST

தோனி மற்றும் சிஎஸ்கேவின் செயல்பாடுகள் களத்துக்குள் சிறப்பாக அமைந்தது. களத்துக்கு வெளியேவும் தனது மகளுடன் செய்யும் க்யூட் விஷயங்கள் வைரலாவது வழக்கம்.

MS Dhoni
ஸிவா ப்ராவோவுக்கு தொப்பியை எப்படி அணிய வேண்டும் என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தார். © CSK/Twitter

தோனி மற்றும் சிஎஸ்கேவின் செயல்பாடுகள் களத்துக்குள் சிறப்பாக அமைந்தது. களத்துக்கு வெளியேவும் தனது மகளுடன் செய்யும் க்யூட் விஷயங்கள் வைரலாவது வழக்கம். அதேபோல டெல்லி கேப்பிட்டல் அணியுடனான ஆட்டத்துக்கு பிறகு ஸிவாவுடன் ப்ராவோ மற்றும் தாஹிர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸிவா ப்ராவோவுக்கு தொப்பியை எப்படி அணிய வேண்டும் என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை அதன் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் சென்னை ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். 

சுரேஷ் ரெய்னாவின் அபாரமாக ஆடி 58 ரன்கள் குவித்து அரைசதமடித்தார். அவர் 17 பந்தில் 31 ரன்கள் விளாசிய ஜடேஜாவுடன் இணைந்து 41 ரன் பார்ட்னர் ஷிப் அமைத்தார் 

இம்ரான் தாஹிர் அபாரமால பந்து வீசி 27 ரன்களை கொடுத்து கொல்கத்தாவின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

2014க்கு பிறகு கொல்கத்தா அணி முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வியை சந்திக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"உலகக் கோப்பையில் தோனி 5வது இடத்தில் ஆட வேண்டும்" - சச்சின் டெண்டுல்கர்
"உலகக் கோப்பையில் தோனி 5வது இடத்தில் ஆட வேண்டும்" - சச்சின் டெண்டுல்கர்
உலகக் கோப்பை 2019: இங்கிலாந்தில் களமிறங்கியது இந்திய அணி!
உலகக் கோப்பை 2019: இங்கிலாந்தில் களமிறங்கியது இந்திய அணி!
உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்!
உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்!
உலகக் கோப்பைக்கு தோனியின் பங்களிப்பு அதிகம் : ரவி சாஸ்த்ரி
உலகக் கோப்பைக்கு தோனியின் பங்களிப்பு அதிகம் : ரவி சாஸ்த்ரி
ஓய்வுக்கு பின் தோனி என்ன செய்ய போகிறார்?
ஓய்வுக்கு பின் தோனி என்ன செய்ய போகிறார்?
Advertisement
ss