ரோஹித் சிக்ஸருக்கு கோலியின் நக்கலான ஸ்மைல்!

Updated: 29 March 2019 00:19 IST

ரோஹித் 33 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Virat Kohli
ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் அடித்த சிக்சருக்கு கோலி சிரித்தது வைரலாகியுள்ளது. © BCCI/IPL

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் அடித்த சிக்சருக்கு கோலி சிரித்தது வைரலாகியுள்ளது. இந்த நிகழ்வின் வீடியோவை ஐபிஎல் ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது. முகமது சிராஜ் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்ததும் அதற்கு பெங்களூரு கேப்டன் கோலி சிரித்தது வைரலானது. ரோஹித் 33 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக டாஸ் வென்று ஆர்சிபி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் ஆடிய மும்பை ரோஹி 48, சூர்யகுமார் 38, டிகாக், யுவராஜ் தலா 23  ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 31 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் சஹால் 4 விக்கெட்டுகளையும், சிராஜ், உமேஷ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆர்சிபிக்கு 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை.

பின்னர் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆர்சிபி தரப்பில் டிவில்லியர்ஸ் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 46, பட்டேல் 31 ரன் குவித்தனர். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

Comments
ஹைலைட்ஸ்
  • ரோஹித் ஷர்மா 33 பந்தில் 48 ரன்கள் குவித்தார்
  • 33 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸரும் அடித்தார் ரோஹித்
  • ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் தங்கள் முதல் வெற்றியை எதிர்பார்கின்றன
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்!
உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
''ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் எல்லாம் இல்லை.. ஆனால் கோப்பை உள்ளது'' மும்பை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே!
ஐபிஎல் 2019: ஒரு ரன்னில் கோப்பையை இழந்தது சென்னை #Highlights
ஐபிஎல் 2019: ஒரு ரன்னில் கோப்பையை இழந்தது சென்னை #Highlights
கூல் தோனி... க்ளாஸ் ரோஹித்... ஐபிஎல் கோப்பையை ஏந்த போவது யார்?
கூல் தோனி... க்ளாஸ் ரோஹித்... ஐபிஎல் கோப்பையை ஏந்த போவது யார்?
Advertisement
ss