பாப் மார்லி இசையுடன் அனுஷ்கா ஷர்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய கோலி!

Updated: 02 May 2019 14:01 IST

மழையால் ராஜஸ்தான் போட்டி ரத்தானதால், ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது. உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு மற்ற ஆர்சிபி போட்டிகளில் ஆடாமல் கோலி ஓய்வெடுக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

Virat Kohli Celebrates Wife Anushka Sharma’s Birthday In Tranquility. Watch
கடந்த புதன்கிழமை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடினார். © Virat Kohli/Instagram

விராட் கோலி, அவரின் மனைவி அனுஷ்காவின் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆர்சிபி அணியை விடுத்து தனது மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக வெளியே சென்ற கோலி, இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். இருவரும் மாலை சூரியனில் பாப் மார்லியின் பாடலுடன் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும் படியாக அமைந்துள்ளது அந்த வீடியோ.

மழையால் ராஜஸ்தான் போட்டி ரத்தானதால், ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது. உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு மற்ற ஆர்சிபி போட்டிகளில் ஆடாமல் கோலி ஓய்வெடுக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

Credit - @suppeerrgram

A post shared by Virat Kohli (@virat.kohli) on

2017 டிசம்பர் 11ம் தேதி ரகசியமாக இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் தங்களது துறைகளில் உச்சம் தொட்டு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். 

இந்தியா, அடுத்து இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பையில் கலந்து கொள்ளவுள்ளது. வீரர்களின் மனைவி மற்றும் காதலிகள் போட்டித்தொடரின் முதல் 20 நாட்களுக்கு பிறகே அணி வீரர்களோடு இணைய முடியும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • நேற்று அனுஷ்கா ஷர்மா தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடினார்
  • இருவரும் இருக்கும் வீடியோவை விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பகிந்தார்
  • ஆர்சிபி அணியின் ஐபிஎல் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது
தொடர்புடைய கட்டுரைகள்
'இந்தியாவை வீழ்த்தும் திறன் எங்களுக்கு உண்டு!'- சீண்டும் ஷகிப்
அம்பயரிடம் முறையிட்டதால் கோலிக்கு அபராதம்
அம்பயரிடம் முறையிட்டதால் கோலிக்கு அபராதம்
காயத்தால் அவதிப்படும் இந்தியா; அணியில் இடம் பிடிப்பாரா பன்ட்- ஆப்கான் போட்டியில் என்ன நடக்கும்?
காயத்தால் அவதிப்படும் இந்தியா; அணியில் இடம் பிடிப்பாரா பன்ட்- ஆப்கான் போட்டியில் என்ன நடக்கும்?
சச்சின், லாரா ரெண்டு பேரும் சாதனையும் ‘க்ளோஸ்’… கெத்துகாட்டும் கிங் கோலி!
சச்சின், லாரா ரெண்டு பேரும் சாதனையும் ‘க்ளோஸ்’… கெத்துகாட்டும் கிங் கோலி!
"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்
"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்
Advertisement