ரஹானேவுக்கு ஸ்மித் வைத்த வினோத கோரிக்கை!

Updated: 02 April 2019 21:12 IST

தனக்கு வாய்ப்பளித்தால் அதை பயன்படுத்தி அப்ரிதியை இமிடேட் செய்வேன் என்று கூறியுள்ளார் ஸ்மித்.

Steve Smith Finds Cure For Rajasthan Royals Troubles
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை லெக் ஸ்பின்னராகதான் துவங்கினார். © BCCI/IPL

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை லெக் ஸ்பின்னராகதான் துவங்கினார். தடைக்கு பின் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ள ஸ்மித் பேட்டி ஒன்றில் தனது ஆசை குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவுக்கு வீடியோ மூலம் கூறியுள்ளார். அதில் "எனக்கு பந்துவீச வாய்ப்பு கொடுங்கள்" என்று கூறியுள்ளார்.

தனக்கு வாய்ப்பளித்தால் அதை பயன்படுத்தி அப்ரிதியை இமிடேட் செய்வேன் என்று கூறியுள்ளார்.

198 ரன் குவித்து சன்ரைசர்ஸ் அதனை சேஸ் செய்த போட்டிக்கு பிறகு இதனை தெரிவுத்துள்ளார்.

சென்னையின் 175 இலக்கையும் துரத்த முடியாமல் ராஜஸ்தான் தோற்றது. ஸ்மித் இரண்டு போட்டிகளிலும் சரியாக ஸ்கோர் செய்யவில்லை. 

ராஜஸ்தான் இதுவரை ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. இதே நிலையில் உள்ள ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகின் சிறந்த வீரருடன் ஸ்மித்... ஆஸி. வீரர்களை கலாய்த்த சோமர்செட் கிரிக்கெட்!
உலகின் சிறந்த வீரருடன் ஸ்மித்... ஆஸி. வீரர்களை கலாய்த்த சோமர்செட் கிரிக்கெட்!
"டிம் பெயினுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை ஸ்மித் வழிநடத்துவார்" - மார்க் டெய்லர்!
"டிம் பெயினுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை ஸ்மித் வழிநடத்துவார்" - மார்க் டெய்லர்!
Ashes வெற்றி: இங்கிலாந்து வீரரை ‘கேலி’ செய்த ஸ்மித்- வரிசைகட்டி வந்த ரசிகர்கள்!
Ashes வெற்றி: இங்கிலாந்து வீரரை ‘கேலி’ செய்த ஸ்மித்- வரிசைகட்டி வந்த ரசிகர்கள்!
ஜீனியஸ் என்றால் ஸ்மித் நினைவுக்கு வருகிறார் - பாண்டிங் புகழாரம்!
ஜீனியஸ் என்றால் ஸ்மித் நினைவுக்கு வருகிறார் - பாண்டிங் புகழாரம்!
"நம்பமுடியாத மறுபிரவேசம்" - ஸ்மித்தின் இரட்டை சதத்தை பாராட்டிய டெண்டுல்கர்!
"நம்பமுடியாத மறுபிரவேசம்" - ஸ்மித்தின் இரட்டை சதத்தை பாராட்டிய டெண்டுல்கர்!
Advertisement