சென்னையை வீழ்த்த கடும் பயிற்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி!

Updated: 26 April 2019 12:53 IST

ஐபிஎல் 2019ல் மும்பை வான்கடேவில் ஆடிய போட்டியில் சென்னை மும்பையிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Mumbai Indians Go Through "Tough Training Session" Ahead Of CSK Encounter. Watch
மும்பை இந்தியன்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. © Twitter

மும்பை இந்தியன்ஸ் அணி சென்னைக்கு எதிரான போட்டியை வெல்லும் முனைப்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே ஐபிஎல் 2019ல் மும்பை வான்கடேவில் ஆடிய போட்டியில் சென்னை மும்பையிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஓய்வு, புத்துணர்ச்சி என்ற கேப்ஷனுடன் மும்பை வலைபறயிற்சி வீடியோவை ட்விட்டரில் பகிந்துள்ளது. 

ஒரு நிமிட வீடியோவில் மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா ''நாங்கள் சென்னை வருவதற்கு முன்பாக தீவிரமாக பயிர்சி செய்ய வேன்டும் என்று பேசினோம். ஏனேனில் தீவிர பயிற்சி நமக்கு சில விஷயங்களை கற்றுத்தரும். அது வெற்றிக்கு அழைத்து செல்லும்" என்றார். 

மும்பை இந்தியன்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு இன்னும்  2 போட்டிகளை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

சி.எஸ்.கே ஏற்கெனவே 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை முடிவு உறுதி செய்துவிட்டது. 

இந்த போட்டி முடிந்து மும்பை அணி கொல்கத்தாவுடன் இரண்டு முறையும், சன்ரசர்ஸுடன் ஒருமுறையும் மோதவுள்ளது. இந்தப் போட்டியில் வென்று ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
கோப்பையை வென்ற மும்பை அணிக்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்!
கோப்பையை வென்ற மும்பை அணிக்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்!
"நட்புனா என்னனு தெரியுமா" கே.எல்.ராகுல் விருதை வாங்கிய ஹர்திக் பாண்ட்யா
"நட்புனா என்னனு தெரியுமா" கே.எல்.ராகுல் விருதை வாங்கிய ஹர்திக் பாண்ட்யா
Advertisement