ஹைதராபாத்துடன் தோல்வி... கோலி மற்றும் ஆர்சிபியை கலாய்த்த நெட்டிசன்கள்

Updated: 01 April 2019 16:40 IST

கோலி தலைமையிலான அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பலவீனமாக உள்ளது. கோலியின் பேட்டிங்கும் இந்த தொடரில் மோசமாக உள்ளது.

Virat Kohli, RCB Under Fire From Fans After Humiliating Defeat To SRH
ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. © BCCI/IPL

ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த ஐபிஎல் தொடரிலும் மோசமான ஆட்டத்தை ஆடி வருகிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. கோலி தலைமையிலான அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பலவீனமாக உள்ளது. கோலியின் பேட்டிங்கும் இந்த தொடரில் மோசமாக உள்ளது. இரண்டாவது போட்டியில் 32 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். மற்ற போட்டிகளில் முறையே 6, 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி 118 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸிடம் தோற்றது. வார்னர் மற்றும் பாரிஸ்டோ சதமடித்தனர். 

இந்த போட்டியில் தோற்று ஹார்ட்ரிக் தோல்வியை பதிவு செய்தது ஆர்சிபி. இந்த சீசனில் இதுவரை ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோற்றுள்ளன. 

இந்த தோல்வியை குறிக்கும் வகையில் கோலி மற்றும் ஆர்சிபி தொடர்பான மீம்கள் இணையத்தில் வலம் வந்தன

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி மற்றும் ஆர்சிபி தொடர்பான மீம்கள் இணையத்தில் வலம் வந்தன
  • ஆர்சிபி 118 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸிடம் தோற்றது
  • இந்த ஐபிஎல் தொடரிலும் மோசமான ஆட்டத்தை ஆடி வருகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"
"'A' ஃபார் அனுஷ்கா" - கோலி வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ந்த ரசிகர்கள்!
Advertisement